This royal challengers bangalore
ஐபிஎல் 2022: ஆர்சிபி கேப்டனாக டு பிளெஸ்சிஸ் நியமனம்!
ஐபிஎல் 2021 போட்டிக்குப் பிறகு ஆர்சிபி அணி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகினார். ஆர்சிபி அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை.விராட் கோலி தலைமையில் 2016-ல் ஆர்சிபி அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சஞ்சய் பங்கர், ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் 2021 போட்டியில் ஆர்சிபி அணியின் பேட்டிங் ஆலோசகராக அவர் பணியாற்றினார்.
Related Cricket News on This royal challengers bangalore
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி கேப்டன் குறித்து வெளியான அப்டேட்; ரசிகர்கள் உற்சாகம்!
ஆர்சிபி கேப்டன்சி குறித்து விராட் கோலியே ரசிகர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் இவர் தான்!
ஐபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசனுக்கான ஆர்சிபி அணியின் புதிய கேப்டன் மார்ச் 12 அன்று அறிவிக்கப்படவுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியில் மீண்டும் இணையும் ஏபிடி வில்லியர்ஸ்!
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ஏபிடி வில்லியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆலோசகராக பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: விராட் கோலி கேப்டனாக செயல்பட வாய்ப்பில்லை - டேனியல் வெட்டோரி!
விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக இனிமேல் செயல்பட வாய்ப்பே இல்லை என்று ஆர்சிபி முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். ...
-
ஆர்சிபியிலிருந்து விலக நினைத்தேன் - விராட் கோலி!
பெங்களூரு அணியை விட்டு வெளியேறி ஏலத்தில் களமிறங்க திட்டமிட்டதாக விராட் கோலி உண்மையை உடைத்துள்ளார். ...
-
நான் நானாக இருக்க விரும்புகிறேன் - விராட் கோலி!
வாழ்க்கையில் நான் நானாக இல்லாவிட்டால் மைதானத்திலும் என்னால் சுயமாக இருக்க முடியாது என விராட் கோலி பேட்டியளித்தார். ...
-
ஆர்சிபி அணியுடனான பிணைப்பு குறித்து ஏபிடி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் அந்த அணியுடனான பிணைப்பு குறித்து பகிர்ந்துள்ளார் ...
-
ஆர்சிபி அணியின் கேப்டனாக இவரை நியமிங்க - ஆகாஷ் சோப்ரா பரிந்துரை!
ஐபிஎல் 15ஆவது சீசனில் ஆர்சிபி அணியின் கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியில் மீண்டும் டி வில்லியர்ஸ் - ஆகாஷ் சோப்ரா கருத்து!
ஆர்சிபி அணி டிவில்லியர்ஸை பயிற்சியாளர் பொறுப்புக்கு ஏற்கனவே அணுகியிருக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபியில் தக்கவைக்கப்பட்டது மிகப்பெரும் கவுரவம் - முகமது சிராஜ்!
ஆர்சிபி அணியில் தக்கவைக்கப்பட்ட மிகப்பெரும் கவுரவமாக கருதுகிறேன் என்று முகமது சிராஜ் தெரிவித்துள்ளார். ...
-
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்து டி வில்லியர்ஸுக்கு கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும், ஆர்சிபி அணியின் நம்பிக்கை நாயகனுமான ஏபி டிவில்லியர்ஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். ...
-
அனைத்து வகையிலான கிரிக்கெட்டிலிருந்தும் ஏபிடி ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி!
அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஏபிடி வில்லியர்ஸ் இன்று அறிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக சஞ்சய் பங்கர் நியமணம்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் பங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆர்சிபியின் அடுத்த கேப்டனாக இவரை நியமிக்கலாம் - மைக்கேல் வாகன்!
ஆர்சிபி அணியின் கேப்டனாக பொறுப்பேற்க இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தான் சரியான வீரர் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24