This t20i
IND vs SL, 2nd T20I: அக்ஸர், மாவி அதிரடி வீண்; இந்தியாவை வீழ்த்தியது இலங்கை!
இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலனா இரண்டாவது டி20 போட்டி புனேயில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, பீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் தொடக்க வீரர் குஷால் மென்டிஸ் 52 ரன்கள் சேர்த்தார். பதும் நிசங்கா 33 ரன்கள், சரித் அசலங்கா 37 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய கேப்டன் தசுன் சனகா, 22 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 56 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
Related Cricket News on This t20i
-
ஸ்டம்புகளை பறக்கவிட்ட உம்ரான் மாலிக்; வைரல் காணொளி!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் உம்ரான் மாலிக் தனது அதிவேக பந்துவீச்சினால் எதிரணி விக்கெட்டுகளைக் கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
‘ஹாட்ரிக்’ உள்பட 5 நோ-பால்களை வீசிய அர்ஷ்தீப்; கடுப்பில் ரசிகர்கள்!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 5 நோ - பால்களை வீசிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது. ...
-
IND vs SL, 2nd T20I: மெண்டிஸ், ஷனகா காட்டடி; இந்தியாவுக்கு 207 ரன்கள் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 207 ரன்களை இழக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றுமா இந்திய இளம் படை?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று புனேவில் நடைபெறுகிறது. ...
-
இந்தியா vs இலங்கை, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை புனேவில் நடைபெறுகிறது. ...
-
சாம்சன் ஷாட் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
சாம்சன் மிகச்சிறந்த வீரர். இருப்பினும், அவரது ஷாட் செலக்ஷன்தான் சிலமுறை தவறாக இருக்கிறது என முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
கள நடுவரிடம் கோவமாக நடந்துகொண்ட தீபக் ஹூடா; வைரலாகும் காணொளி!
போட்டியின் போது கள நடுவர் வைடு தராத காரணத்தால் இந்திய வீரர் தீபக் ஹூடா சில வார்த்தைகளை கூறிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது வருத்தமளிக்கிறது - தசுன் ஷனகா!
வான்கடே போன்ற மைதானத்தில் ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து நின்றால் வெற்றியை பெற்று கொடுத்திருக்க முடியும் என இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா தெரிவித்துள்ளார். ...
-
அசுர வேகத்தில் வீசி ஷனகாவை வீழ்த்திய உம்ரான்; வைரல் காணொளி!
இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய வீரர் உம்ரான் மாலிக் 155 கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்தியுள்ளார். ...
-
IND vs SL: அறிமுக போட்டியிலேயே சாதனைப் படைத்த ஷிவம் மாவி!
இந்திய அணிக்காக அறிமுக டி20 போட்டியில் களமிறங்கிய 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ஷிவம் மாவி பெற்றுள்ளார். ...
-
நிஷான்காவை போல்டாக்கியது என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் - ஷிவம் மாவி
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடிய பிறகு இந்திய அணியில் இடம்பிடிக்க 6 வருடங்கள் கஷ்டப்பட்டுள்ளேன் என அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி தெரிவித்துள்ளார். ...
-
அணிக்கு அழுத்தங்களை ஏற்படுத்த விரும்புகிறேன் - ஹர்திக் பாண்டியா!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கடைசி ஓவரை அக்ஸர் படேலுக்கு வழங்கியதற்கான காரணத்தை இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கியுள்ளார். ...
-
IND vs SL, 1st T20I: பயத்தைக் காட்டிய இலங்கை; கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
IND vs SL, 1st T20I: ஏமாற்றிய டாப் ஆர்டர்; காப்பாற்றிய ஹூடா, அக்ஸர்!
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47