This t20i
டி20 கிரிக்கெட்டில் இமாலய சாதனையைப் படைத்த விராட் கோலி; குவியும் வாழ்த்துகள்!
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும், கே.எல் ராகுல் 57 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத விராட் கோலி 49 ரன்களும் எடுத்தனர்.
Related Cricket News on This t20i
-
பந்துவீச்சு குறித்து எந்தவித கவலையும் எங்களுக்கு கிடையாது - ரோஹித் சர்மா!
இந்திய அணியில் மோசமான பந்துவீச்சு குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் அளித்துள்ளார். ...
-
PAK vs ENG, 7th T20I: பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 4-3 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது. ...
-
IND vs SA, 2nd T20I: மில்லர், டி காக் போராட்டம் வீண்; தொடரை வென்றது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியில் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது. ...
-
IND vs SA, 2nd T20I: அரைசதத்தை தியாகம் செய்த விராட் கோலி; வைரல் காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் தனது அரைசதத்தையும் பொறுட்படுத்தாமல் விராட் கோலி செய்த காரியம் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
-
IND vs SA, 2nd T20I: வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்ட ஆட்டம்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி போதிய வெளிச்சமின்மை காரணமாக சிறுது நேரம் நிறுத்தப்பட்டது. ...
-
PAK vs ENG, 7th T20I: மாலன், ப்ரூக் அதிரடி; பாகிஸ்தானுக்கு கடின இலக்கு!
பாகிஸ்தானுக்கு எதிரான 7ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
IND vs SA, 2nd T20I: சூர்யா, கோலி, ராகுல் காட்டடி; இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 237 ரன்களைக் குவித்துள்ளது. ...
-
மைதானத்தில் திடீர் விசிட் அடித்த பாம்பு; அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியின் போது மைதானத்தினுல் பாம்பு புகுந்ததால் ஆட்டம் சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது. ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 2ஆவது டி20 - உத்தேச அணி விவரம்!
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி கௌகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது. ...
-
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஷான் டெய்டின் பேச்சால் வெடித்த புது சர்ச்சை!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக அந்த அணியின் பந்துவீச்சில் பயிற்சியாளர் ஷான் டெய்ட் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மென் இவர் தான் - வெய்ன் பார்னெல் புகழாரம்!
தற்போதைக்கு உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மென் இவர் தான் என்று இந்திய வீரரை தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் வெய்ன் பார்னெல் புகழ்ந்துள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை சமன்செய்த பாபர் ஆசாம்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவிரைவாக மூவாயிரம் ரன்களை கடந்தவர் எனும் விராட் கோலியின் சாதனையை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் சமன்செய்துள்ளார். ...
-
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி கௌகாத்தியில் நாளை இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது. ...
-
PAK vs ENG, 6th T20I: சால்ட் காட்டடி; தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான 6ஆவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47