Tilak yadav
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா!
Asia Cup 2025 Final: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வீரர் திலக் வர்மா அரைசதம் கடந்ததுடன், அணியின் வெற்றிக்கும் வித்திட்டார்.
டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் நிறைவடையவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்தா இந்த தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறின. மேலும் இரு அணிகளும் இத்தொடர் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப் போட்டியில் மோதியதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து.
Related Cricket News on Tilak yadav
-
சூர்யகுமாரின் விக்கெட்டை வீழ்த்திய திலக் வர்மா - காணொளி!
மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் சக வீரர் திலக் வர்மா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
திலக் வர்மா பேட்டிங் செய்த விதத்தில் மிகவும் மகிழ்ச்சி -சூர்யகுமார் யாதவ் !
திலக் வர்மா பேட்டிங் செய்த விதத்தில் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. அவரைப் போன்ற ஒருவர் பொறுப்பேற்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
இருவருமே அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர் - சஞ்சு, திலக்கை பாராட்டிய சூர்யா!
நாங்கள் தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் போது, இங்கு வந்து வெற்றி பெறுவது மிகவும் சவாலானது என்பது தெரியும். அதனால் இது ஒரு சிறப்பான வெற்றி என இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
எல்லா புகழும் சூர்யகுமார் யாதவ்விற்கே - திலக் வர்மா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான சதமடித்ததற்கான அனைத்து புகழும் எங்கள் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு தான் செல்ல வேண்டும் என திலக் வர்மா தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சூர்யகுமார் யாதவ் சதம்; ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை!
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
மிடில் ஓவர்களில் இருவரும் சிறப்பாக செயல்பட்டதுதான் ஆட்டத்தின் திருப்பு முனை - திலக் வர்மா!
நாங்கள் வலுவான நிலைக்கு திரும்பிய நிலையில், பவுண்டரி லைன் அருகே ஈரப்பதாக இருந்ததால் பந்து நனைந்து, க்ரிப் இல்லாமல் போனது என தோல்வி குறித்து திலக் வர்மா தெரிவித்துள்ளார். ...
-
IND vs BAN, Asia Cup 2023: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் வீரர்கள் யார்?
நாளை நடைபெறக்கூடிய போட்டியின் முடிவுகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. எனவே இரு அணிகளும் தங்கள் அணிகளில் உள்ள பயன்படுத்தாத வீரர்களை பயன்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ...
-
சூர்யகுமார் வேண்டாம்; இந்த வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
உலகக்கோப்பை இந்திய அணியில் சூரியகுமாருக்கான வாய்ப்பு பற்றி பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் மிக வெளிப்படையாக சூர்யகுமார் வேண்டாம் என்கின்ற தன் கருத்தை முன் வைத்துள்ளார். ...
-
டி20 தரவரிசை: திலக் வர்மா அசுர வளர்ச்சி; முதலிடத்தை தக்கவைத்த சூர்யா!
வெஸ்ட் இண்டீஸுக்குஎ திரான தனது அறிமுக டி20 தொடரில் விளையாடிவரும் திலக் வர்மா ஐசிசி டி20 தரவரிசையில் 46ஆவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். ...
-
திலக் வர்மா ஒரு நட்சத்திர வீரர்தான் - சூர்யகுமார் யாதவ்!
திலக் வர்மா மனதளவில் மிகவும் வலிமையானவர். நீங்கள் இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமுக்குள் வந்து இந்திய அணிக்காக விளையாடும் பொழுது உங்களுக்கு மிகவும் தேவையான விஷயம் இதுதான் என்று இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ...
-
WI vs IND, 3rd T20I: 360 டிகிரியில் மிரட்டிய சூர்யா; இந்தியா அசத்தல் வெற்றி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2022: சூர்யகுமார், திலக் வர்மா அதிரடி; கேகேஆருக்கு 162 இலக்கு!
ஐபிஎல் 2022: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47