Tim seifert
NZ vs SL, 2nd T20I: செய்ஃபெர்ட், மில்னே அபாரம்; தொடரை சமன்செய்தது நியூசிலாந்து!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று துனெடினில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா 9 ரன்களிலும், குசால் மெண்டீஸ் 10 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த குசால் பெரேரா - தனஞ்செயா டி சில்வா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Tim seifert
-
டி20 பிளாஸ்ட்: சைஃபெர்ட் சதம் வீண்; ஹாம்ஷையர் அபார வெற்றி!
சசெக்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஹாம்ஷையர் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
ஐபிஎல் 2022: டெல்லி அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கரோனா!
பஞ்சாப் அணியுடன் விளையாடவிருந்த நிலையில், டெல்லி அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கரோனா உறுதி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: டேவன் கான்வே இடத்தில் செய்ஃபெர்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் டிம் செய்ஃபெர்ட் நியூசிலாந்து அணியில் இடம்பெறுவார் என்று அந்த அணி கேப்டன் கேன் வில்லியம்சன் உறுதிசெய்துள்ளார். ...
-
தொற்றால் பாதிக்கப்பட்டது மிகவும் கொடுமையாக இருந்தது - டிக் செய்ஃபெர்ட் !
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது மிகவும் கொடுமையாக இருந்ததென கேகேஆர் அணி வீரர் டிம் செய்ஃபெர்ட் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். ...
-
கரோனா தொற்றிலிருந்து மீண்டு நாடு திரும்பிய செய்ஃபெர்ட்!
கரோனா தொற்றிலிருந்து மீண்ட நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட், தனி விமானம் மூலம் இன்று சொந்த நாடு திரும்பினார். ...
-
ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த நியூசிலாந்து வீரருக்கு கரோனா!
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருந்த நியூசிலாந்து வீரர் டிம் செய்ஃபெர்ட்டுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24