Tn vs ben
ஒருநாள் கிரிக்கெட் அழிவை நோக்கி செல்கிறது - வாசிம் அக்ரம் தாக்கு!
பிரபல இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் எதற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும், போட்டி அட்டவணை எப்படி அமையவேண்டும் என்கிற விவாதம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்க டி20 போட்டிகளையும் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளையும் வழக்கம் போல நடத்தலாம் ஆனால் மவுசு குறையத் தொடங்கியுள்ள ஒருநாள் கிரிக்கெட்டின் இருதரப்பு தொடர்களை நிறுத்தி விடலாம் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
Related Cricket News on Tn vs ben
-
ஸ்டோக்ஸின் ஓய்வு ஐபிஎல் தொடருக்கு தான் ஆதாயம் - ஸ்காட் ஸ்டைரிஸ் சாடல்!
இங்கிலாந்ட்தின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டிலிர்ருந்து ஓய்வை அறிவித்துள்ளது, ஐபிஎல் தொடருக்கு தான் ஆதாயம் என நியூசிலாந்து முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார். ...
-
பென் ஸ்டோக்ஸ் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்த நாசர் ஹுசைன்
பென் ஸ்டோக்ஸின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் கூறியுள்ள வார்த்தைகள் கவனத்தை பெற்றுள்ளது. ...
-
ஐசிசி போட்டி அட்டவணையை விமர்சித்த ஸ்டோக்ஸ்
போட்டி அட்டவணை தனக்கு அதிக பணிச்சுமையை கொடுக்கிறது என ஒப்புக்கொண்டுள்ளார் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். ...
-
ஸ்டோக்ஸை எச்சரித்த கெவின் பீட்டர்சன்!
ஒருநாள் போட்டிகளில் மட்டும் தற்போது ஓய்வு அறிவித்துள்ள பென் ஸ்டோக்ஸ்-க்கு எச்சரிக்கை விடும் விதமாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கெவின் பீட்டர்சன் ஒரு ட்வீட் செய்துள்ளது தற்போது இணையத்தில் படு வைரலாகியுள்ளது. ...
-
ENG vs SA, 1st ODI: இங்கிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
பென் ஸ்டோக்ஸின் திடீர் ஓய்வு; ஐசிசி-யை விமர்சித்த நாசர் ஹுசைன்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்ததை அடுத்து, அந்த அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், ஐசிசியை கடுமையாக விமர்சித்து பேட்டியளித்துள்ளார். ...
-
பென் ஸ்டோக்ஸின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? புதிய சர்ச்சையில் இங்கிலாந்து அணி!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ...
-
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி!
சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். ...
-
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இங்கிலாந்தின் ஆட்டம் நிலையானதாக இருக்க முடியுமா? - ஸ்டீவ் ஸ்மித் கேள்வி!
இங்கிலாந்தின் இந்த அதிரடி ஆட்டம் தொடர்ச்சியாக நிலையானதாக இருக்க முடியுமா என்று ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
ENG vs IND: வரலாற்று வெற்றி குறித்து ஸ்டோக்ஸ் பெருமிதம்!
ஐந்து வாரங்களுக்கு முன்பு 378 என்கிற இலக்கு அச்சத்தை அளித்திருக்கும் என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். ...
-
ENG vs IND, 5th Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
England vs India: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
ENG vs IND, 5th Test: இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த பென் ஸ்டோக்ஸ்!
இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியை எதிர்கொள்வது குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
ENG vs IND: டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47