Tnpl
டிஎன்பிஎல் 2023: மதுரையை 123 ரன்களில் சுருட்டியது திண்டுக்கல்!
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 8ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மதுரை அணிக்கு கார்த்திக் - ஹரி நிஷாந்த் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கார்த்திக் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஹரி நிஷாந்துடன் இணைந்த ஜேகதீசன் கௌஷிக் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
Related Cricket News on Tnpl
-
டிஎன்பிஎல் 2023: கௌசிக் காந்தி அரைசதம்; முதல் வெற்றியைப் பெற்றது சேலம் ஸ்பார்ட்டன்ஸ்!
திருச்சி அணிக்கெதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: அஜித்தேஷ் அபார சதம்; கோவையை வீழ்த்தி நெல்லை த்ரில் வெற்றி!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: சதத்தை தவறவிட்ட சுதர்சன்; நெல்லை அணிக்கு 182 டார்கெட்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023: அபாரஜித் அதிரடியில் திருப்பூரை வீழ்த்தியது சூப்பர் கில்லீஸ்!
திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
டிஎன்பிஎல் 2023: திருப்பூரை 120 ரன்களில் சுருட்டியது செப்பாக்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் தமிழன்ஸ் அணி 121 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
மீண்டும் ரிவியூ எடுத்ததற்கான காரணத்தை விளக்கிய அஸ்வின்!
டிஎன்பிஎல் போட்டியில் பேட்ஸ்மேன் ரிவ்யூ எடுத்து முடிவு வந்ததற்கு, மீண்டும் ஒரு ரிவ்யூ எடுத்து புதிய சர்ச்சையில் சிக்கினார் ரவிச்சந்திரன் அஸ்வின். தான் ஏன் அப்படி செய்தேன்? என்பதை போட்டி முடிந்தபிறகு பேசியுள்ளார் அஸ்வின். ...
-
ஒரே பந்திற்கு இரண்டு ரிவியூக்கள்; நடுவருக்கு அதிர்ச்சி கொடுத்த அஸ்வின்!
ரிவ்யூ கேட்டு நாட்-அவுட் என வந்த முடிவுக்கு, மீண்டும் ஒருமுறை ரிவ்யூ கேட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் செய்த செயல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. ...
-
டிஎன்பிஎல் 2023: திருச்சியை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அபார வெற்றி!
திருச்சி அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: சக்ரவர்த்தி, அஸ்வின் பந்துவீச்சில் 120 ரன்களுக்கு சுருண்டது திருச்சி!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
டிஎன்பிஎல் 2023: மதுரை பாந்தர்ஸை பந்தாடியது நெல்லை ராயல் கிங்ஸ்!
மதுரை பாந்த்ரஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
டிஎன்பிஎல் 2023: இறுதியில் மிரட்டிய அத்னான் கான்; ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது சூப்பர் கில்லீஸ்!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2023: சதத்தை தவறவிட்ட பிரதேஷ் பால்; சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு இமாலய இலக்கு!
சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
TNPL 2023: திருப்பூர் தமிழன்ஸை பந்தாடியது லைகா கோவை கிங்ஸ்!
திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
TNPL 2023: ஐபிஎல் ஃபார்மை தொடரும் சாய் சுதர்சன்; திருப்பூர் அணிக்கு 180 டார்கெட்!
திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்த்தில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 180 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47