Tnpl
டிஎன்பிஎல் 2023: ஜூன் 12-ல் ஆரம்பம்; அட்டவணை அறிவிப்பு!
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 முறையும், டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018) ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 7ஆவது சீசனுக்கான் தொடர் அட்டவணையை டிஎன்பிஎல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 28 லீக் போட்டிகள் மற்றும் 4 பிளே ஆப் போட்டிகள் என மொத்தமாக 32 போட்டிகள் இத்தொடரில் நடைபெறவுள்ளன. வருகின்ற ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் லீக் சுற்றுப் போட்டிகள், கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறவுள்ளன.
Related Cricket News on Tnpl
-
TNPL 2023: ஜூன் 23ஆம் தேதி முதல் ஆரம்பம்! போட்டி அட்டவணை உள்ளே!
தமிழ்நாடு பிரீமியர் லீக் 7ஆவது சீசன் ஜூன் 23ஆம் தேதி தொடங்கி ஜூலை 31ஆம் தேதி வரை நடைபெறுமென தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2023: ஜூன், ஜூலையில் தொடரை நடத்த முடிவு; அறிமுகமாகும் புதிய விதிமுறைகள்!
டிஎன்பிஎல் தொடரின் 7ஆவது சீசன் அடுத்தாண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவுசெய்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2022: மழையால் தடைபட்ட இறுதிப்போட்டி; கோப்பை பகிர்ந்தளிப்பு!
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டி மழையால் தடைப்பட்ட காரணத்தினால், இறுதிப்போட்டியில் மோதிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகளுக்கு கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. ...
-
டிஎன்பிஎல் 2022: ‘திக் திக்’ கடைசி நிமிடம்; இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லைகா கோவை கிங்ஸ்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றதுடன், டிஎன்பிஎல் தொடரின் இறுதி போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2022: நெல்லையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
டிஎன்பிஎல் 2022 எலிமினேட்டர்: மதுரை பாந்தர்ஸை வெளியேற்றியது லைகா கோவை கிங்ஸ்!
டிஎன்பிஎல் 2022 தொடரின் எலிமினேட்டரில் மழையின் காரணமாக DLS முறையில் லைகா கோவை கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீஸனின் குவாலிஃபையர் 2க்கு முன்னேறியது. ...
-
டிஎன்பிஎல் 2022: திண்டுக்கல்லை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சேலம் ஸ்பார்ட்டன்ஸ்!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2022: திருச்சி வாரியர்ஸை பந்தாடியது மதுரை பாந்தர்ஸ்!
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி. ...
-
டிஎன்பிஎல் 2022: ஷாருக் கான் அபாரம்; கோவை கிங்ஸ் த்ரில் வெற்றி!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2022: மதுரை பாந்தர்ஸை பந்தாடியது திருப்பூர் தமிழன்ஸ்!
மதுரை பாந்தர்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2022: சேலம் ஸ்பார்டன்ஸை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
சேலம் ஸ்பார்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ...
-
டிஎன்பிஎல் 2022: திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2022: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தியது லைகா கோவை கிங்ஸ்!
திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
-
12 சிக்சர்கள் விளாசி சாதனைப் படைத்த முரளி விஜய்!
டிஎன்பிஎல் தொடரில் நெல்லை அணிக்கு எதிராக முரளி விஜய் சதம் விளாசி அசத்தியிருக்கிறார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47