Trinbago knight riders: Cricket News & Match Updates
காணொளி: அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றிய ரஸல்!
கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய கயானா அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் நட்சத்திர வீரர்கள் கெவின் சின்க்ளேர் 9, கேப்டன் ஷாய் ஹோப் 5, ஷிம்ரான் ஹெட்மையர் 7, மொயீன் அலி 11 ரன்களுக்கு என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் ஜோடி சேர்ந்த ரொமாரியோ ஷெஃபெர்ட் - டுவைன் பிரிட்டோரியர்ஸ் இணை அதிரடியாக விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொமாரியோ ஷெஃபெர்ட் அரைசதம் கடந்து அசத்தினார். மேலும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரொமாரியோ ஷெஃபெர்ட் 3 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 51 ரன்களையும், டுவைன் பிரிட்டோரியஸ் 21 ரன்களையும் சேர்க்க, கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Trinbago knight riders - Tesst
124 மீ சிக்ஸரை விளாசிய நைட் ரைடர்ஸ் வீரர்; ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்!
CPL में 21 साल के बल्लेबाज़ ने मारा महामॉन्स्टर छक्का, 124 मीटर दूर स्टेडियम की छत पर गिरी गेंद; देखें VIDEO
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் 2024: ஆண்ட்ரே ரஸல் காட்டடி; வாரியர்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
டிரின்பாகோ நைட் நைடர்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Chris Jordan Returns To TKR As CPL 2024 Home Leg Begins On Wednesday
6,0,4,4,6: அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய குயின்டன் டி காக்; வைரலாகும் காணொளி!
CPL 2024: All Round Akeal Hosein Seals Win For Trinbago Knight Riders
बाउंड्री पर हुआ करिश्मा, रोवमैन पॉवेल और जेसन होल्डर ने मिलकर पकड़ा बवाल कैच; देखें VIDEO
பவுண்டரி எல்லையில் அசாத்தலான கேட்சை பிடித்த ரோவ்மன் - ஹோல்டர் கூட்டணி; வைரலாகும் காணொளி!
சிபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் ராயல்ஸ் வீழ்த்தி நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி!
சிபிஎல் 2024: பார்படாஸ் ராயல்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Ireland Drop Balbirnie For T2OIs As New Faces Emerge Ahead Of SA Series
4 ट्रिनबागो नाइट राइडर्स खिलाड़ी जिन्हें KKR IPL 2025 के मेगा ऑक्शन में कर सकती है टारगेट
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47