Up t20
தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் களமிறங்கும் சிஎஸ்கே!
2023 ஜனவரியில் புதிய டி20 லீக் போட்டியைத் தொடங்கவுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம். சூப்பர் ஸ்போர்ட் ஊடகத்துடன் இணைந்து இப்போட்டியை நடத்தவுள்ளது. தனியார் நிறுவனங்களின் சார்பில் ஆறு அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன.
மொத்தம் 33 ஆட்டங்கள். இதற்கு முன்பு 2017 முதல் 2019 வரை இரு டி20 போட்டிகளை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நடத்தியுள்ளது. ஐபிஎல் போட்டிக்கு அடுத்ததாக உலகின் 2ஆவது சிறந்த டி20 போட்டியாக இது உருவாக வேண்டும் என்கிற லட்சியத்துடன் பணிகளைத் தொடங்கியுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.
Related Cricket News on Up t20
-
ஐபிஎல் 2022: ஐந்தாம் இடத்திற்கு முன்னேறிய டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் தொடரின் 50ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வீழ்த்தியது. ...
-
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து விமர்சித்த யுவராஜ் சிங்!
இந்திய அணி ஐசிசி உலக கோப்பை தொடர்களில் வெற்றி பெறமுடியாததற்கு என்ன காரணம் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம்
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
தனது ட்ரீம் டி20 அணியின் 5 வீரர்களை தேர்வு செய்த ஜெயவர்தனே!
தனது கனவு டி20 அணியின் 5 வீரர்களை தேர்வு செய்துள்ளார் இலங்கை அணியின் முன்னால் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே. ...
-
இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்படுகிறாரா விராட் கோலி?
விராட் கோலியின் மோசமான ஃபார்ம் பிசிசிஐக்கும், இந்திய அணி தேர்வாளர்களுக்கும் பெரிய கவலையாக இருப்பதாக பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. ...
-
இந்திய டி20 அணியின் 4ஆம் வரிசைக்கு இவர் பொருத்தமாக இருப்பார் - இர்ஃபான் பதான்!
இந்திய அணி டி20 உலக கோப்பையில் யாரை 4ஆம் வரிசையில் இறக்கலாம் என்று இர்ஃபான் பதான் கருத்து கூறியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஃபாஸ்ட் பவுலிங் யுனிட்டை தேர்வு செய்த வாசிம் ஜாஃபர், நிகில் சோப்ரா!
கோப்பைக்கான இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் மற்றும் நிகில் சோப்ரா ஆகிய இருவரும் தேர்வு செய்துள்ளனர். ...
-
டி20 உலகக்கோப்பை: நடராஜன், உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பா?
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் சேர்க்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகுகின்றன. ...
-
உலகக்கோப்பையிலும் தீபக் சஹார் பங்கேற்பது சந்தேகம்!
ஐபிஎல் தொடரை தொடர்ந்து தற்போது இந்திய அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார் தீபக் சஹார். ...
-
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை!
வருகின்ற 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுமென சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ...
-
PAK vs AUS: பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான ஒரே டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
PAK vs AUS, Only T20I: பாபர் அரைசதம்; ஆஸிக்கு 163 இலக்கு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் அணியில் இணையும் பாகிஸ்தான் ஜாம்பவான்!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான உமர் குல்லை பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக ஆஃப்கானிஸ்தான் அணி நியமித்துள்ளது. ...
-
வங்கதேச அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக ஆல்பி மோர்கல் நியமனம்!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஆல்பி மோர்கல் வங்கதேச கிரிக்கெட் அணியின் பவர் ஹிட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24