Up t20
விராட், ரோஹித்தின் அனுபவம் 2024 உலகக் கோப்பையில் தேவை - சுனில் கவாஸ்கர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நிறைவு பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் அந்நாட்டில் 13 வருடங்கள் இந்தியா சமன் செய்து சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து நாடு திரும்புயுள்ள இந்திய அணியினர் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக அடுத்ததாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளனர்.
இருப்பினும் இந்தத் தொடரில் கேப்டனாக இருக்கப் போவது யார், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடுவார்களா என்ற கேள்வி ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் கடந்த டி20 உலகக் கோப்பையில் தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த சீனியர்களை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் களமிறக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
Related Cricket News on Up t20
-
டி20 உலகக்கோப்பை 2024: இடம், நாள் & முழு போட்டி அட்டவணை!
2024 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ஜூன் 9ஆம் தேதி நடக்கிறது. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: போட்டி அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் போட்டி அட்டவணையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
டி20 அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா; ஆஃப்கான் தொடரில் வாய்ப்பா?
எதிர்வரும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியது ஐசிசி!
இனிமேல் எந்த ஒரு போட்டியிலும் ஸ்டம்பிங் முறையில் விக்கெட் கீப்பர் அவுட் கேட்கும் போது பேட்ஸ்மேன் எட்ஜ் கொடுத்தாரா என்பதை 3ஆவது நடுவர் ஸ்னிக்கோ மீட்டரில் சோதிக்க மாட்டார்கள் என்று ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை 2024: ஜூன் 9ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் போட்டி?
இந்தாண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கான அட்டவணை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆஃப்கான் டி20 தொடரில் விளையாடும் கோலி & ரோஹித்?
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி இதுதான் - நாசர் ஹுசைன்!
இம்முறை தென் ஆப்பிரிக்க அணி தான் டி20 உலககோப்பையை வெல்லும் என்று கருதுகிறேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஐபிஎல் தொடரில் வீரர்களை கண்காணிக்கும் பிசிசிஐ!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியை தேர்வு செய்வதற்காக இந்திய அணியின் 30 வீரர்களை கண்காணிப்பு வளையத்தில் வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை வெல்ல இந்த இரு அணிகளுக்கே வாய்ப்பு அதிகம் - யுவராஜ் சிங் கணிப்பு!
2024 உலகக் கோப்பையை வெல்வதற்கு இந்தியாவை விட தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பையில் விளையாடுவீர்களா - ரோஹித் சர்மா பதில்!
2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவேனா என்பதற்கான பதிலை விரைவில் தெரிந்து கொள்வீர்கள் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆலோசகராக கீரென் பொல்லார்ட்?
அடுத்தாண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆலோசகராக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கீரென் பொல்லார்ட் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெல்வதற்காக பயிற்சி செய்து வருகிறேன் - ஆண்ட்ரே ரஸல்!
அடுத்த வருடம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக வெல்வதற்காக உடலளவில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஆண்ட்ரே ரஸல் தெரிவித்துள்ளார். ...
-
இன்று முதல் அமலுக்கு வரும் ஐசிசியின் புதிய விதி!
இன்று நடக்கும் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியின் மூலமாக ஐசிசி ஸ்டாப் வாட்ச் விதிமுறை அமலுக்கு வருகிறது. ...
-
வெஸ்ட் இண்டீஸின் ஒப்பந்தத்தை நிராகரித்த நட்சத்திர வீரர்கள்!
வெஸ்ட் இண்டிஸின் மத்திய ஒப்பந்தத்தை முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், நிகோலஸ் பூரன் மற்றும் கைல் மேயர்ஸ் ஆகியோர் நிராகரித்துள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24