Virat kohli
விராட் கோலியிடமிருந்து பாபர் ஆசாம் இதனை கற்க வேண்டும் - டேனிஸ் கனேரியா!
டி20 உலகக்கோப்பை தொடரில் அரை இறுதிச்சுற்றுக்கே தகுதி பெற வாய்ப்பே இல்லை என்ற கருதப்பட்ட பாகிஸ்தான் அணி, நெதர்லாந்து அணியின் வெற்றியின் காரணமாக அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அதுவரை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை கடுமையாக விமர்சித்த அனைவரும் சற்று வாயடைத்து போயிருந்தனர். இதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாபர் அசாம் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரை இறுதி சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி வெல்லும் என எதிர்பார்த்த நிலையில், இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சின் மூலம் பாகிஸ்தான் அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணி பென்ஸ் ஸ்டோக்ஸின் அபாரமான அதிகாரத்தின் மூலம் பாகிஸ்தான் அணியை 5 வித்தியாசத்தில் வீழ்த்தியது.
Related Cricket News on Virat kohli
-
டி20 தரவரிசை: முதலிடத்தை தக்கவைத்தார் சூர்யகுமார் யாதவ்!
ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடித்தில் நீடித்து வருகிறார். ...
-
டி20 உலகக்கோப்பை: ஐசிசியின் மிகவும் மதிப்புமிக்க அணியில் விராட், சூர்யா!
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களைக் கொண்ட மிகவும் மதிப்புமிக்க அணியை ஐசிசி அறிவித்துள்ளது. ...
-
அடுத்த உலகக்கோப்பையில் இவர்களை பார்க்க விரும்பவில்லை - விரேந்திர சேவாக்!
அடுத்த டி20 உலகக்கோப்பை தொடரில் எந்தவொரு சீனியர் வீரர்களின் முகத்தையும் பார்க்க கூடாது என சேவாக் பேசியுள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: தொடர் நாயகன் பட்டியலில் விராட், சூர்யா!
டி20 உலக கோப்பை தொடர் நாயகன் விருதுக்காக 9 வீரர்களை தேர்வு செய்து ஐசிசி வெளியிட்டுள்ளது. ...
-
ரோஹித், கோலியின் எதிர்காலம் என்ன? - ராகுல் டிராவிட் பதில்!
டி20 உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து தொடரைவிட்டு வெளியேறிய நிலையில், இந்திய அணியின் சீனியர் வீரர்கள் சிலர் ஓய்வை அறிவிக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. ...
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய விராட் கோலி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நான்காயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: விராட் கோலி, ஹர்திக் பாண்டியா அரைசதம்; இங்கிலாந்துக்கு சவாலான இலக்கு!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இந்தியாவுடன் விளையாட விரும்புகிறேன் - ஷதாப் கான்!
இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் விளையாட விரும்புவதாக பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் ஷதாப் கான் தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: விராட் கோலிக்கு காயம்; அதிர்ச்சியில் ரசிகர்கள்!
டி20 உலககோப்பையில் அரையிறுதி ஆட்டத்திற்கு முன் பயிற்சியில் விராட் கோலி ஈடுபட்ட போது காயமடைந்தார். ...
-
டி20 உலகக்கோப்பையை இந்த அணிதான் வெல்லும் - ஏபிடி வில்லியர்ஸ்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் யார் மோத போகிறார்கள் என்பது குறித்து ஏ பி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: விராட் கோலியிடன் கோரிக்கை வைத்த கெவின் பீட்டர்சன்!
பார்மை இழந்து தவித்த மோசமான காலங்களில் உங்களுக்கு ஆதரவு கொடுத்ததால் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் சிறப்பாக செயல்படாமல் எங்களது வெற்றிக்கு வழி விடுங்கள் என கெவின் பீட்டர்சன் விராட் கோலியிடன் கோரிக்கை வைத்துள்ளார். ...
-
அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி மாதாந்திர விருதை வென்றார் விராட் கோலி!
ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ...
-
எனக்கு புத்துணர்ச்சி தந்தது தோனியின் மெசேஜ் தான் - விராட் கோலி!
இந்திய வீரர் விராட் கோலி, தான் ஃபார்ம் அவுட்டில் இருந்த போது தோனி என்ன கூறினார், அது எப்படி புத்துணர்ச்சி தந்தது என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார். ...
-
அடுத்த வாரம் இதைவிட பெரிய கேக்கை வெட்டலாம் - விராட் கோலி
மெல்போர்ன் மைதானத்தில் வைத்து விராட் கோலியை நேரில் சந்தித்து இந்திய பத்திரிகையாளர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47