Virat kohli news
ஒரு ரன்னில் தோல்வி; ஆறுதல் கூறிய கோலி, சிராஜ்!
நடப்பு ஐபிஎல் சீசனின் 22வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் நேற்று விளையாடின. அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 171 ரன்களை குவித்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது டெல்லி அணி.
டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்த நிலையில் 32 பந்துகளில் 55 ரன்களுக்கு பந்த - ஹெட்மயர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அவர்களது பார்ட்னர்ஷிப் டெல்லி அணியை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது. 23 பந்துகளில் அரைசதம் விளாசினார் ஹெட்மைர். டெல்லி வெற்றி பெற கடைசி ஓவரில் 14 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை சிராஜ் வீசி இருந்தார்.
Related Cricket News on Virat kohli news
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
ஐபிஎல் போட்டியின் 22ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று 7.30 மணிக்கு மோதுகின்றன. ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பேட்டிங்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. ...
-
ஐபிஎல் 2021: படிக்கல் அபார சதம்; தொடரும் ஆர்சிபின் வெற்றி பயணம்!
ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது. ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
ஐபிஎல் திருவிழா 2021: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் தகவல்!
இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் 16ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது. ...
-
அவர் அடிக்க ஆரம்பித்து விட்டால் எந்த பவுலராலும் தடுக்க முடியாது - விராட் கோலி புகழாரம்
ஐபிஎல் தொடரின் பத்தாவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி ரசிகர்களின் எதிர ...
-
எச்சரிக்கை மணியடித்த ஐபிஎல்; மன்னிப்பு கோரியதால் தப்பிய கோலி!
சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 6ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹ ...
-
மேக்ஸ்வெல் ஆட்டம் வெற்றியைத் தேடித் தந்தது - விராட் கோலி புகழாரம்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் விராட் கோலி தல ...
-
ஐபிஎல் 2021: மேக்ஸ்வெல் அதிரடி; எஸ்.ஆர்.எச்-க்கு 150 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - ராயல் சேலஞ்ச ...
-
ஐபிஎல் 2021: டாஸ் வென்ற எஸ்.ஆர்.எச் பந்துவீச்சு!
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி ரசிகர்களின் எதிர ...
-
ஐபிஎல் திருவிழா 2021: முதல் வெற்றிக்கு போராடும் ஹைதராபாத்; வெற்றியைத் தக்கவைக்க முனையும் பெங்களூரு!
ஐபிஎல் தொடர் தொடங்கி சில நாட்களே ஆன நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புக ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47