Wa cricket
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
West Indies vs Afghanistan Match 40 Dream11 Prediction, ICC T20 World Cup 2024: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரி 9ஆவது பதிப்பு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்று போட்டிகளானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த சுற்றுக்கு முன்னேறும் 8 அணிகள் எது என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன. இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஏற்கெனவே இந்த குரூப்பில் இருந்து இந்த இரண்டு அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியானது அடுத்த சுற்றுக்கான பயிற்சியாகவே கருதப்படுகிறது. இருப்பினும் இவ்விரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்பு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
WI vs AFG: போட்டி தகவல்கள்
Related Cricket News on Wa cricket
-
T20 WC 2024: ஹசரங்காவின் விக்கெட் சாதனையை முறியடித்த லமிச்சானே!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை நேபாள் அணி வீரர் சந்தீப் லமிச்சானே படைத்துள்ளார். ...
-
T20 WC 2024: தோனியின் சாதனையை முறியடித்த பாபர் ஆசாம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கேப்டனாக அதிக ரன்களை குவித்த வீரர் எனும் எம் எஸ் தோனியின் சாதனையை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசாம் முறியடித்துள்ளார். ...
-
T20 WC 2024: நெதர்லாந்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது இலங்கை!
ஐசிசி டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
இரு வேறு நாடுகளுக்காக சதமடித்து தனித்து சாதனை பட்டியலில் இணைந்த ஜோ பர்ன்ஸ்
ருமேனியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் இத்தாலி அணிக்காக சதமடித்து அசத்திய ஜோ பர்ன்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். ...
-
T20 WC 2024: நேபாளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது வங்கதேசம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நேபாள் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் கடைசி அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. ...
-
T20 WC 2024: பேட்டர்கள் அசத்தல்; நெதர்லாந்துக்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
T20 WC 2024: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்திடம் போராடி வென்றது பாகிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியானது 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நியூசிலாந்து vs பப்புவா நியூ கினி- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 39ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: இலங்கை vs நெதர்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
T20 WC 2024: இமாத், ஷாஹீன் அபார பந்துவீச்சு; அயர்லாந்தை 106 ரன்களில் சுருட்டியது பாகிஸ்தான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 107 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் தலைமை பயிற்சியாளராக பதவியேற்கும் கம்பீர்?
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சுற்றுப்பயணம் முதல் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் செயல்படவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஷாஹீன், அமீர் அபார பந்துவீச்சு; பவர் பிளேவிலேயே பாதி அணியை இழந்த அயர்லாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி முதல் 6 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமறி வருகிறது. ...
-
INDW vs SAW, 1st ODI: தென் ஆப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
INDW vs SAW: சதமடித்த சாதனைகளை குவித்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 7ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீராங்கனை எனும் சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24