Wa cricket
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், முதல் ஒருநாள் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
West Indies vs Pakistan 1st ODI Dream11 Prediction: பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகளைக் கொண்ட டி20, ஓருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் முடிவில் பாகிஸ்தான் அணியானது 2-1 என்ற காணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை டிரினிடாட் & டொபாகோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே பாகிஸ்தான் அணி டி20 தொடரை வென்ற உத்வேகத்துடன் களமிறங்குகிறது. மறுபக்கம் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒருநாள் தொடரையாவது கைப்பற்றும் முனைப்பில் விளையாடவுள்ளது இதனால் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலை பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர்.
Related Cricket News on Wa cricket
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: சுப்மன், ஸ்டோக்ஸ், முல்டர் ஆகியோர் பரிந்துரை!
ஜூலை மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் வியான் முல்டர், சுப்மன் கில், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ...
-
WI vs PAK: வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி அறிவிப்பு; அல்ஸாரி ஜோசபிற்கு ஓய்வு!
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அணியின் கேப்டனாக ஷாய் ஹோப்பும், துணைக்கேப்டனாக பிராண்டன் கிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். ...
-
ஐபிஎல் 2026: ராஜஸ்தான் ராயல்ஸில் தொடரும் சஞ்சு சாம்சன்?
ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சனை விடுவிக்கும் மனநிலையில் இல்லை என்றும், வரவிருக்கும் சீசனில் மீண்டும் ராஜஸ்தான் அணிக்காக மட்டுமே விளையாடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
ஜிம்பாப்வே vs நியூசிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை புலவாயோவில் உள்ள குயின்ஸ் போட்ர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது ...
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ள 3 வீரர்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தங்கள் செயல்திறனால் ஏமாற்றமடைந்த மூன்று இந்திய வீரர்கள் தற்போது டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ...
-
ஒருகிணைந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்த பிராட்; சுப்மன், ஜடேஜாவுக்கு இடமில்லை!
இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்த நிலையில், முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், இரு அணிகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். ...
-
ஆசிய கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு; ரஷித் கான் கேப்டனாக நியமனம்!
ஆசிய கோப்பை தொடருக்கான முதற்கட்ட அணியை ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள நிலையில், அணியின் கேப்டனாக ரஷித் கான் நியாமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐசிசி விதிகளை மீறியதாக டிம் டேவிட்டிற்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக ஆஸ்திரேலிய அணி வீரர் டிம் டேவிட்டிற்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ZIM vs NZ: நாதன் ஸ்மித் விலகல்; சக்காரி ஃபால்க்ஸுக்கு வாய்ப்பு!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்து வீரர் நாதன் ஸ்மித் விலகியுள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான், மூன்றாவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஆசிய கோப்பை 2025: அபுதாபி, துபாயில் மட்டும் போட்டிகளை நடத்த திட்டம்!
எதிர்வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளும் துபாய் மற்றும் அபுதாபியில் மட்டும் நடைபெறவுள்ளது. ...
-
அரைசதம் கடந்த ஆகாஷ் தீப்; பாராட்டிய தினேஷ் கார்த்திக்!
ஆகாஷ் தீப்பின் இந்த இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியது உண்மையில் இந்தியாவை மிகவும் வலுவான நிலைக்கு கொண்டு சென்றதுள்ளது என முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47