Wa cricket
ஐபிஎல் 2022: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறும் 52ஆவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது.
போட்டி தகவல்கள்
Related Cricket News on Wa cricket
-
டி20 பிளாஸ்ட் தொடரில் கம்பேக் கொடுக்கும் ஆர்ச்சர்!
இந்த மாதம் நடைபெறவுள்ள டி20 பிளாஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளதாக இங்கிலாந்தின் பிரபல வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார். ...
-
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்களாக கிரிஸ்டன், மெக்கல்லம்?
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களாக கேரி கிரிஸ்டன், பிரெண்டன் மெக்கலம் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 51ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
இனி கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பை இழந்தேன் என அஞ்சினேன் - ஜோஃப்ரா ஆர்ச்சர்!
எனது காயம் காரணமாக இனி நான் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பையே இழந்துவிடுவேன் என அஞ்சியதாக இங்அவர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
புள்ளிப்பட்டியலில் முன்னேறவும், ப்ளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்கவும் இவ்விரு அணிகளுக்கும் இந்த போட்டி முக்கியமானதாக கருதப்படுவதால், இவ்விரு அணிகளும் வெற்றிக்காக மல்லுக்கட்டும். ...
-
அரசு கொடுத்த நிலத்தை 33 ஆண்டுகள் கழித்து அரசிடமே ஒப்படைத்த கவாஸ்கர்!
33 ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்டிரா அரசு தனக்கு கொடுத்த 20,000 சதுர அடி நிலத்தை அரசிடமே மீண்டும் ஒப்படைத்தார் சுனில் கவாஸ்கர். ...
-
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து விமர்சித்த யுவராஜ் சிங்!
இந்திய அணி ஐசிசி உலக கோப்பை தொடர்களில் வெற்றி பெறமுடியாததற்கு என்ன காரணம் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஐசிசி வருடாந்திர டெஸ்ட் தரவரிசை: ஆஸ்திரேலியா முதலிடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வருடாந்திர டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியது. ...
-
நியூசிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு; கேன் வில்லியம்சன் கம்பேக்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணியில் புதுமுக வீரர்கள் 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
ஐபிஎல் 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம்
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஆஸி அணியின் துணைப் பயிற்சியாளராக விட்டோரி நியமனம்!
ஆஸ்திரேலியா அணியின் உதவி பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் விட்டோரி நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மயங்க அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. ...
-
தனது ட்ரீம் டி20 அணியின் 5 வீரர்களை தேர்வு செய்த ஜெயவர்தனே!
தனது கனவு டி20 அணியின் 5 வீரர்களை தேர்வு செய்துள்ளார் இலங்கை அணியின் முன்னால் ஜாம்பவான் மஹேலா ஜெயவர்தனே. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24