Wa cricket
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் vs இந்திய மகளிர் - ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Sri Lanka Women vs India Women Dream11 Prediction, 4th ODI Tri Series: இறுதியில் இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. மேலும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன் இத்தொடர் நடைபெற இருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன.
இத்தொடரில் நாளை நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியை எதிர்த்து ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்று அசத்திய நிலையில், அதற்கான பதிலடியை இலங்கை அணி இப்போட்டியில் கொடுக்குமா என்ற என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Wa cricket
-
ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறு 53ஆவது லீக் போட்டியில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது ...
-
அனைவரும் ரன்களுக்காக ஆர்வமாகவும் பசியாகவும் இருக்கிறோம் - ஷுப்மன் கில்!
இதுவரை நாங்கள் ஃபீல்டிங்கில் சராசரியாக மட்டுமே இருந்தோம். ஆனால் இன்று நாங்கள் பீல்டிங் செய்த விதத்தில் மகிழ்ச்சியடைகிறோம் என்று குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
எங்கள் பேட்டிங் பவர்பிளே அவ்வளவு சிறப்பாக இல்லை - பாட் கம்மின்ஸ்!
இந்த போட்டியில் நாங்கள் தோல்வியடைந்ததற்கு இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று எங்கள் பேட்டிங் பவர்பிளே அவ்வளவு சிறப்பாக இல்லை. மற்றொன்று நான் மற்றவர்களைப் போல சரியாக செயல்படவில்லை என்று சன்ரைசர்ஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: சன்ரைசர்ஸை வீழ்த்தி டைட்டன்ஸ் அபார வெற்றி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
அபாரமான கேட்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ரஷித் கான் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் வீரர் ரஷித் கான் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் தொடரில் வரலாறு படைக்க காத்திருக்கும் விராட் கோலி!
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் ஆர்சிபி வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த சாய் சுதர்ஷன்!
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1500 ரன்களை அடித்த வீரர் எனும் சாதனையை குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்ஷன் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பட்லர், ஷுப்மன் அரைசதம்; சன்ரைசர்ஸுக்கு 225 டார்கெட்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான 13 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இந்திய டெஸ்ட் அணியில் சாய் சுதர்ஷனை தேர்வு செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் சாய் சுதர்ஷனை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
ரிக்கெல்டனை க்ளீன் போல்டாக்கிய மஹீஷ் தீக்ஷ்னா - காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் மஹீஷ் தீக்ஷனா விக்கெட்டை வீழ்த்திய காணொளி ரசிகர்களின் கவனத்தி ஈர்த்துள்ளது. ...
-
யுஏஇ அணியுடன் டி20 தொடரில் விளையாடும் வங்கதேசம்!
வங்கதேச அணி இம்மாதம் 17ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24