Wc final
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணி கைப்பற்றும் - சுனில் கவாஸ்கர்!
இன்னும் சில தினங்களில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தங்களுக்குள் இரண்டு அணிகளாக பிரிந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. இப்பயிற்சி ஆட்டத்தில் ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் ஆகியோர் சதமடித்தும், சுப்மன் கில், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அரைசதமடித்தும் தங்களது திறனை நிரூபித்துள்ளனர்.
Related Cricket News on Wc final
-
ரிக்கி பாண்டிங் சாதனையை காலி செய்ய காத்திருக்கும்‘கிங்’ கோலி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு உள்ளது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: வெறித்தனமான பயிற்சியில் இந்திய அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 15 பேர் அடங்கிய நியூசிலாந்து அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு கேன் வில்லியசம்சன் தலைமையிலான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இஷாந்த், சிராஜை பாரட்டிய கோலி!
வேகப்பந்துவீச்சாளர்கள் இஷாந்த் சர்மா, முகமது சிராஜ் ஆகியோர் ஒவ்வொரு நாளும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகிறார்கள் என இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டரில் பாரட்டு தெரிவித்துள்ளார். ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லும் - டிம் பெய்ன் நம்பிக்கை!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிசெல்லும் என ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெயின் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ...
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான பரிசுத்தொகையை அறிவித்தது ஐசிசி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெரும் அணி மற்றும் தொடரில் பங்கேற்ற அணிகளுக்கான பரிசுத்தொகையை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. ...
-
நாங்கள் சிறப்பாக செயல்பட்டு கோப்பை வெல்வோம் - புஜாரா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து பற்றி கவலையில்லை என்று இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா தெரிவித்துள்ளார். ...
-
வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றப்படும் சவுத்தாம்ப்டன் மைதானம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நடைபெறும் சவுத்தாம்ப்டன் மைதானம் வேகம் மற்றும் பவுன்சுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளதாக மைதான ஊழியர் சிமன் லீ தெரிவித்துள்ளார் ...
-
WTC Final: மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய ஜடேஜா!
இந்திய அணிகளுக்குள் நடைபெற்ற பயிற்சி போட்டியில் ரவீந்திர ஜடேஜா அரைசதமடித்து அசத்தினார். ...
-
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்த நியூசிலாந்து!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இந்திய அணியை 2-ஆவது இடத்துக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. ...
-
இந்திய அணி ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் - வீரேந்திர சேவாக்!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார். ...
-
கோலியின் தீவிர ரசிகராக மாறிய ஜான் சீனா?
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படத்தை WWE சூப்பர் ஸ்டார் ஜான் சீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ...
-
இந்திய அணியால் சுலபமாக வெற்றிபெற இயலாது - மாண்டி பனேசர்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி சுலபமாக வெற்றிபெற இயலாது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழல்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர் தெரிவித்துள்ளார். ...
-
உச்சகட்ட ஃபார்மில் ரிஷப் பந்த்; அதிரடி ஆட்டத்தை வெளிப்பத்திய சுப்மன் கில்!
இந்திய அணிகளுக்குள் நடைபெற்றுவரும் போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் சதமடித்து அசத்தினார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24