West indies cricket team
ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் தகுதி பெறுமா?
2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட இழந்துள்ளது என்றே கூறலாம்.
ஏனெனில் நியூசிலாந்து அணி சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 3ஆவது ஒருநாள் ஆட்டத்தை வென்றதுடன் ஒருநாள் தொடரையும் சமீபத்தில் கைப்பற்றியது. இந்தத் தோல்வியால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Related Cricket News on West indies cricket team
-
அடுத்தடுத்து தொடரிலிருந்து வெளியேறிய நட்சத்திர வீரர்கள்; விண்டீஸுக்கு கடும் பின்னடைவு!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் மூவர் விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. ...
-
டி20 கிரிக்கெட்டில் சரித்திர சாதனைப் படைத்த டுவைன் பிராவோ!
டி20 கிரிக்கெட்டில் யாரும் நிகழ்த்தாத சாதனையாக 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் டுவைன் பிராவோ படைத்துள்ளார். ...
-
விமர்சனம் செய்த பயிற்சியாளருக்கு ஆண்ட்ரே ரஸ்ஸல் பதிலடி!
தன்னை விமர்சனம் செய்த வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளருக்கு ஆண்ட்ரே ரஸ்ஸல் பதிலளித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாட ஆசைப்பட்டால் அதற்குத் தயாராக இருக்கவேண்டும் - பில் சிம்மன்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடாமல் டி20 லீக் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் அந்த அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ். ...
-
WI vs IND: ப்ளோரிடாவில் கடைசி இரண்டு டி20 போட்டிகள் நடைபெறுவது உறுதி!
வெஸ்ட் இண்டீஸ் - இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசி இரண்டு போட்டிகள் அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடாவில் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. ...
-
WI vs IND: கடைசி இரண்டு டி20 போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்!
அமெரிக்காவில் நடைபெற இருந்த டி20 போட்டிகளில் பங்கேற்க இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்த விசாவுக்கு அமெரிக்க அரசு இன்னும் அனுமதி வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது ...
-
WI vs IND: வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷிம்ரான் ஹெட்மையர் சேர்ப்பு!
இந்தியா அணியுடனான டி20 தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
இந்திய அணிக்கு எச்சரிக்கை கொடுத்த நிக்கோலஸ் பூரன்!
இந்திய அணிக்கு எதிராக கடுமையான போட்டியை அளிக்கும் விதமாகவும், சிறப்பான ஒரு கிரிக்கெட்டை விளையாடும் விதமாகவும் நாங்கள் செயல்பட இருக்கிறோம் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
-
ஓய்வை அறிவித்தார் லெண்டல் சிம்மன்ஸ்!
வெஸ்ட் இண்டீஸின் அதிரடி வீரர் லெண்டல் சிம்மன்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ...
-
WI vs IND: ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு!
இந்திய அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் 13 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம்
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் பொல்லார்ட்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட் அறிவித்துள்ளார். ...
-
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை!
வருகின்ற 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுமென சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ...
-
IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24