West
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக தவான் நியமனம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு இம்மாத இறுதியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷிகர் தவான் கேப்டனாகவும், ஜடேஜா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ரிஷப் பந்த், முகமது ஷமி ஆகியோருக்கு பிசிசிஐ ஓய்வு அளித்துள்ளது.
Related Cricket News on West
-
WI vs BAN, 2nd T20I: பாவல், கிங் அதிரடியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
WI vs BAN: டெஸ்ட் தோல்வி குறித்து வங்கதேச கேப்டன் ஷாகிப் ஹல் ஹசன் விளக்கம்!
எல்லாத் துறைகளிலும் நாங்கள் முன்னேற வேண்டும் என வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூறியுள்ளார். ...
-
WI vs BAN, 2nd Test: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது வெஸ்ட் இண்டீஸ்!
வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என தொடரை வென்றது. ...
-
என்னால் ஒரே சமயத்தில் பயிற்சியாளாராகவும் கேப்டனாகவும் செயல்பட முடியாது - ஷாகிப் அல் ஹசன்!
வங்கதேச அணியின் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தன்னால் ஒரே சமயத்தில் பயிற்சியாளாராகவும் கேப்டனாகவும் செயல்பட முடியாது என கூறியுள்ளார். ...
-
WI vs BAN, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தி விண்டீஸ் அபார வெற்றி!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs BAN, 1st Test: 103 ரன்களில் ஆட்டமிழந்த வங்கதேசம்; விண்டீஸ் அபாரம்!
WI vs BAN, 1st Test: வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டெஸ்டில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 103 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
பாபர் ஆசாமின் செயல்லால் பாகிஸ்தானுக்கு பெனால்டி!
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தன்னுடைய செயல்பாட்டால் எதிரணிக்கு 5 ரன்கள் பெனால்டியைப் பெற்றுக் கொடுத்தார். ...
-
PAK vs WI, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. ...
-
PAK vs WI, 2nd ODI: பாபர், இமாம் அரைசதம்; விண்டீஸுக்கு 276 டார்கெட்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 276 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம்
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் பொல்லார்ட்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட் அறிவித்துள்ளார். ...
-
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸில் டி20 உலகக்கோப்பை!
வருகின்ற 2024ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறுமென சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட் - வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம்!
மகளிர் உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. ...
-
IND vs WI: இந்தியா வந்தடைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்!
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி இந்தியாவுக்கு 1000ஆவது போட்டியாகும். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24