Wi cricket
ஐபிஎல் 2022: லக்னோ அணியின் அதிகாரப்பூர்வ பெயர் அறிவிப்பு!
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் இணைவதால் 10 அணிகள் இந்த சீசனில் ஆடவுள்ளன. இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. அதனால் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவித்தன.
மெகா ஏலத்துக்கு முன்பாக புதிய அணிகள் இரண்டும் தலா 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம். அதன்படி, லக்னோ அணி கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும், அகமதாபாத் அணி ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் எடுத்துள்ளன.
Related Cricket News on Wi cricket
-
டெஸ்ட் கேப்டனாகவும் ரோஹித் சர்மாவை நியமிக்க வேண்டும் - ரவி சாஸ்திரி!
ரோஹித் சர்மா நல்ல உடற்தகுதியுடன் இருக்கும் பட்சத்தில் அவர் ஏன் டெஸ்ட் கேப்டன்சியை ஏற்கக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ...
-
எல் எல் சி 2022: பேட்டிங்கில் பட்டைய கிளப்பிய தாஹிர்; உலக ஜெயண்ட்ஸ் வெற்றி!
எல் எல் சி 2022: இம்ரான் தாஹிரின் அபாரமான ஆட்டத்தினால உலக ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மஹாராஜாஸ் அணியை வீழ்த்தியது. ...
-
எல் எல் சி 2022: நமன் ஓஜா காட்டடி; உலக ஜெயண்ட்ஸுக்கு 210 இலக்கு!
எல் எல் சி 2022: உலக ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா மஹாராஜாஸ் அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஃபினிஷிங் ரோலிற்கு இவர் தான் சரிபட்டு வருவார் - சுனில் கவாஸ்கர்!
இந்திய அணியின் ஃபினிஷராக தகுதியான வீரர் யார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். ...
-
பிபிஎல் 2022: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
சிட்னி சிக்சர்ஸுக்கு எதிரான பிபிஎல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
-
SA vs IND, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கேப்டவுனில் நாளை நடைபெறுகிறது. ...
-
எல் எல் சி 2022: தில்சன், தரங்கா அதிரடியில் ஆசிய லையன்ஸ் வெற்றி!
எல் எல் சி 2022: உலக ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆசிய லையன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல் எல் சி 2022: கெவின் ஓ பிரையன் காட்டடி; ஆசிய லையன்ஸுக்கு 206 இலக்கு!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: ஆசிய லையனுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த உலக ஜெயண்ட்ஸ் அணி 206 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஹர்பஜன் சிங்கிற்கு கரோனா..!
இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்-கிற்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ...
-
எல் எல் சி 2022: யூசுப் பதான் அதிரடியில் இந்தியா மஹாராஜாஸ் அபார வெற்றி!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: ஆசிய லையன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் இந்தியா மஹாராஜாஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
எல்எல்சி 2022: தரங்கா, மிஷ்பா அதிரடி; இந்தியா மகாராஜாஸுக்கு 176 ரன்கள் இலக்கு!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்: இந்தியா மஹாராஜஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய லையன்ஸ் அணி 176 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
SA vs IND, 2nd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பார்லில் நடைபெறுகிறது. ...
-
SA vs IND: எங்ளது பார்ட்னர்ஷிப் தான் முடிவை மாற்றியது - டெம்பா பவுமா
இந்திய அணிக்கெதிரான முதல் போட்டியில் எவ்வாறு வெற்றிபெற்றோம் என்பது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
டெஸ்ட் தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறியது ஆஸி; இந்தியாவுக்கு பின்னடைவு!
ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தை அடைந்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47