Wi cricket
அணியில் உள்ள அனைவரும் தங்கள் பொறுப்புகளை நன்கு அறிவார்கள் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி 11 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் 86 ரன்களைச் சேர்த்தார். மும்பை அணி தரப்பில் அமஞ்சோத் கவுர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய நாட் ஸ்கைவர் பிரண்ட் 42 ரன்களையும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 50 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Wi cricket
-
நாங்கள் பழகியதை விட இந்த விக்கெட் மிகவும் வித்தியாசமாகத் தெரிந்தது - டெம்பா பவுமா!
முன்னணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதால், நாங்கள் நல்ல ஸ்கோரைப் பெற முடிந்தது என தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். ...
-
WPL 2025: அமஞ்சோத் கவுர் அபாரம்; ஆர்சிபியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் த்ரில் வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஃப்கானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: தோனியின் சாதனையை தகர்க்க காத்திருக்கும் ஜோஸ் பட்லர்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2025: மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது விதர்பா!
மும்பை அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் விதர்பா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
WPL 2025: எல்லிஸ் பெர்ரி அரைசதம்; மும்பை இந்தியன்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
CT 2025: சதமடித்து சாதனை படைத்த ரியான் ரிக்கெல்டன்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் சதமடித்ததன் மூலம் சில சாதனைகளையும் படைத்துள்ளார். ...
-
ரஞ்சி கோப்பை 2025: முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி கேரளா அணி சாதனை!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் கேரளா அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனைப் படைத்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs அயர்லாந்து, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: பேட்டர்கள் அசத்தல்; 315 ரன்களைக் குவித்தது தென் ஆப்பிரிக்கா!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 316 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த மும்பை இந்தியன்ஸ்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான தங்கள் அணியின் புதிய ஜெர்சியை மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ...
-
ஐசிசி தொடரும் முகமது ஷமியும் ஒரு சிறந்த காதல் கதை - பியூஷ் சாவ்லா பாராட்டு!
ஐசிசி தொடர்களைப் பொறுத்தவரையில் முகமது ஷமி ஒரு வித்தியாசமான பந்துவீச்சாளராக மாறுகிறார் என முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா பாராட்டியுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன் - ராபின் உத்தப்பா நம்பிக்கை!
ஸ்ரேயாஸ் ஐயர் தான் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இருப்பார் என்று நான் நினைக்கிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47