Wi test
நியூசிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்த வங்கதேசம் - குவியும் வாழ்த்துக்கள்!
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Related Cricket News on Wi test
-
SA vs IND, 2nd Test: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த புஜாரா, ரஹானே!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை சேர்த்துள்ளது. ...
-
சிட்னி டெஸ்ட்: மழையால் தடைபட்ட முதல் நாள் ஆட்டம்!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டெஸ்டில் மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
‘யார்ரா நீ, எங்கிருந்தடா புடிச்சாங்கா’ இணையத்தில் வைரலாகும் அஸ்வினின் காணொளி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் பேசிய நகைச்சுவை விஷயம் ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி பரவி வருகிறது. ...
-
NZ vs BAN, 1st Test: வரலாற்று வெற்றியை ருசித்தது வங்கதேசம்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பெற்றது. ...
-
SA vs IND: விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப் படைத்த ஷர்துல் தாக்கூர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்திய ஷர்துல் தாகூர், டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தகர்த்தெறிந்தார். ...
-
SA vs IND, 2nd Test: அதிரடியில் மிரட்டிய புஜாரா; இந்திய அணி முன்னிலை!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 2ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
டுசெனை ஏமாற்றிய ரிஷப் பந்த்; கண்டனம் தெரிவித்த வர்ணனையாளர்கள்!
வெண்டர் டுசன் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு ரிஷப் பந்த் செய்த ஏமாற்று வேலை தான் காரணம் என வர்ணனையாளர்கள் விமர்சித்துள்ளனர். ...
-
கோலியை ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை - ஆஷிஷ் நெஹ்ரா!
அனுபவமில்லாத வீரர்களை மிடில் ஆர்டரில் களமிறக்குவது எளிதான காரியமல்ல என ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்தார். ...
-
SA vs IND, 2nd Test: களத்தில் வித்தைக் காட்டிய ஷர்துல்; தென் ஆப்பிரிக்கா 229க்கு ஆல் அவுட்!
2ஆவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஷர்துல் தாகூரின் அபாரமான பவுலிங்கால் தென் ஆப்பிரிக்க அணியை 229 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. ...
-
SA vs IND: புஜாரா, ரஹானே குறித்து தினேஷ் கார்த்திக்கின் கருத்து!
இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரையும் நீக்க வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கருத்து கூறியுள்ளார். ...
-
SA vs IND, 2nd Test: ஷர்துல் தாக்கூர் அபாரம்; சறுக்கலில் தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி, இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது 4 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது. ...
-
Australia vs England, 4th Test - போட்டி முன்னோட்டம் & ஃபெண்டஸி டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. ...
-
SA vs IND: இரண்டாம் நாள் ஆட்டத்தில் சிராஜ் பங்கேற்பாரா?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இருந்து முகமது சிராஜ் காயத்தால் வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது. ...
-
ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24