Wi vs ind
IRE vs IND 1st T20I: மழையால் பாதித்த ஆட்டம்; இந்திய அணி வெற்றிபெற்றதாக அறிவிப்பு!
இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி டப்ளினில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ரிங்கு சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டனர்.
அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் - ஆண்டி பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இந்திய அணி தரப்பில் கேப்டன் பும்ரா முதல் ஓவரை வீசினார். இதில் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய பால்பிர்னி அடுத்த பந்தில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய லோர்கன் டக்கரும் ரன்கள் ஏதுமின்றி அதே ஓவரில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Wi vs ind
-
IRE vs IND 1st T20I: தடுமாறிய அயர்லாந்து; அரசதம் கடந்து காப்பற்றிய மெக்கர்த்தி!
இந்தியாவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 140 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்த பும்ரா!
அயர்லாந்து அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் காயத்திலிருந்து திரும்பிய பும்ரா, தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ...
-
என் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது - ஜஸ்ப்ரித் பும்ரா!
11 மாதத்திற்கு முன்பு நீங்கள் எப்படி பார்த்தீர்களோ, அதே போன்ற பும்ராவாகத் தான் இருக்கிறேன். என் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது என இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
எங்கள் இருவரின் கனவுமே நிறைவேறியுள்ளது - ரிங்கு சிங்!
இந்திய அணிக்காக விளையாடுவதன் மூலம் என் கனவு மட்டுமல்லாமல் என் தாயின் கனவு நிறைவேறியுள்ளதாக இளம் வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய டி20 அணியை வழிநடத்தும் முதல் பந்துவீச்சாளர் பும்ரா!
அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக இந்திய அணிக்கு 11ஆவது டி20 கேப்டனாக ஜஸ்ப்ரித் பும்ரா அறிமுகமாகியுள்ளார். ...
-
‘வெற்றியிலும் பாடம் கற்கவேண்டும்’ - தோனியின் கருத்தை மேற்கோள்காட்டிய அஸ்வின்!
அண்மையில் நிறைவடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-3 என்ற கணக்கில் இழந்தது இந்தியா. இது குறித்து இந்திய வீரர் அஸ்வின் தனது கருத்தை தற்போது வெளிப்படுத்தியுள்ளார் . ...
-
அயர்லாந்து vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது. ...
-
என்னுடைய இலக்கு சஞ்சு சாம்சன் டிக்கெட்டை வீழ்த்துவதுதான் - பெஞ்சமின் ஒயிட்!
அயர்லாந்து அணியின் இளம் வீரர் பெஞ்சமின் ஒயிட், இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ...
-
வலைபயிற்சியில் பேட்டர்களை திணறவைத்த பும்ரா; வைரலாகும் காணொளி!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி வலைபயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். ...
-
இந்த தொடரில் எங்களுக்கு சில முக்கியமான முடிவுகள் கிடைத்துள்ளன - ராகுல் டிராவிட்!
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகத்திற்கு கிடைத்த நேர்மறையான விஷயங்கள் பற்றி பேசி உள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். ...
-
சஞ்சு சாம்சனுக்கு கூடுதலான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் - அபிஷேக் நாயர்!
சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இன்னும் சில வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என முன்னாள் வீரரான அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார். ...
-
உங்களுக்கு நான் என்னயா பாவம் பண்ணேன்? - காயமடைந்த புகைப்படத்தை பகிர்ந்த பூரன்!
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் வீசிய பந்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிக்கோலஸ் பூரன் மீது அடித்ததில் அவரின் வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அதன் புகைப்படத்தை நிக்கோலஸ் பூரன் பகிர்ந்துள்ளார். ...
-
ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலடி கொடுத்த நிக்கோலஸ் பூரன்!
தனது பந்துவீச்சில் அடித்து காட்டட்டும் என சவால்விட்ட ஹர்திக் பாண்டியாவிற்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் பதிலடி கொடுத்துள்ளார். ...
-
இந்திய அணியை கடுமையாக விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தோல்விக்கு பின் இந்திய அணியையும், கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் மிக கடுமையாக விமர்சித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24