Wi vs ire
ENG vs IRE, 3rd ODI: மழையால் பாதித்த ஆட்டம்; தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்டோலில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பிலிப் சால்ட் - வில் ஜேக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப் சால்ட் 22 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
Related Cricket News on Wi vs ire
-
ENG vs IRE, 2nd ODI: கடைசி வரை ஆட்டம் காட்டிய அயர்லாந்து; இங்கிலாந்து வெற்றி!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இங்கிலாந்து - அயர்லாந்து போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது!
இங்கிலாந்து - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியானது மழை காரணமாக முற்றிலுமாக கைவிடப்பட்டது. ...
-
ENG vs IRE: இங்கிலாந்து அணிக்கு புதிய கேப்டன்கள் நியமனம்!
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஸாக் கிரௌலியும், துணைக்கேப்டனாக பென் டக்கெட் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs IRE: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
நான் காயத்திலிருந்து முழுமையாக திரும்பி வந்து விட்டேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!
அணியை வழிநடத்தும் வாய்ப்பை எல்லோரும் விரும்புகிறார்கள். எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என இந்திய அணியின் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார். ...
-
மழையால் கைவிடப்பட்டது இந்தியா - அயர்லாந்து ஆட்டம்!
அயர்லாந்து - இந்திய அணிகள் மோதுவதாக இருந்த மூன்றாவது டி20 போட்டி தொடர் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது. ...
-
அயர்லாந்து vs இந்தியா, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அயர்லாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. ...
-
கடைசி சில ஓவர்களில்தான் நாங்கள் அவர்களிடம் ஆட்டத்தை இழந்து விட்டோம் - பால் ஸ்டிர்லிங்!
எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. நாங்கள் அவற்றை சரியாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் தெரிவித்துள்ளார். ...
-
ரிங்கு சிங் அனைவருக்கும் பிடித்தவர் ஆகிவிட்டார் - ருதுராஜ் கெய்க்வாட்!
ரிங்குவின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் அவர் முதல் பந்தில் இருந்து அடிக்க ஆரம்பிப்பது கிடையாது என இந்திய அணியின் துணைக்கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
கேப்டன்சி என்பது மிகவும் சிக்கலான விஷயம் - ருதுராஜ் கெய்க்வாட்!
களத்தில் சிறந்ததை கொடுப்பது, வீட்டிற்கு திரும்பி நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது போன்றவற்றில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன் என்று இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். ...
-
முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது கிடைத்தது மகிழ்ச்சி - ரிங்கு சிங்!
சர்வதேச கிரிக்கெட்டில் நான் பேட் செய்த முதல் ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய வீரர் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். ...
-
IRE vs IND, 2nd T20I: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது. ...
-
ஜோஷுவா லிட்டிலை பிரித்து மேய்ந்த சஞ்சு சாம்சன்; வைரல் காணொளி!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் ஒரே ஓவரில் 18 ரன்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகிவருகிறது. ...
-
IRE vs IND, 3rd T20I: சஞ்சு, ருதுராஜ் பொறுப்பான ஆட்டம்; ரிங்கு, தூபே காட்டடி ஃபினீஷிங்- அயர்லாந்துக்கு 186 டார்கெட்!
அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47