Wi vs ire
அயர்லாந்து vs பாகிஸ்தான், முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Ireland vs Pakistan Dream11 Prediction 1st T20I: ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்கான அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி பாகிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டப்ளினில் நாளை நடைபெறவுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இரு அணிகளும் மோதவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
IRE vs PAK : போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - அயர்லாந்து vs பாகிஸ்தான்
- இடம் - க்ளோன்டார்ஃப் கிரிக்கெட் மைதானம், டப்ளின்
- நேரம் - இரவு 7.30 மணி
IRE vs PAK: Pitch Report
டப்ளினில் உள்ள இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பந்துவீச்சாளர்களுக்கு தேவையான வேகம் மற்றும் ஸ்விங்கும் இருக்கும் என்பதால் அது பேட்டர்களுக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போட்டியில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
Related Cricket News on Wi vs ire
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி அறிவிப்பு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை, பாகிஸ்தான் மற்றும் முத்தரப்பு தொடர்களுக்கான பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அயர்லாந்து, இங்கிலாந்து தொடர்களுக்கான பாகிஸ்தான் டி20 அணி அறிவிப்பு!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் அணி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயராகும் வகையில் பாகிஸ்தான் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
AFG vs IRE, 3rd T20I: அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. ...
-
AFG vs IRE, 3rd T20I: இப்ராஹிம் ஸத்ரான் அரைசதம்; அயர்லாந்துக்கு 156 டார்கெட்!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, மூன்றாவது டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. ...
-
இணையத்தில் பரவும் ரஷித் கானின் ‘நோ-லுக்’ சிக்சர்; வைரலாகும் காணொளி!
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் போது ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் அடித்த சிக்சரின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
AFG vs IRE, 2nd T20I: ரஷித் கான் சுழலில் வீழ்ந்தது அயர்லாந்து!
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
AFG vs IRE, 2nd T20I: முகமது நபி அரைசதம்; அயர்லாந்து அணிக்கு 153 ரன்கள் இலக்கு!
அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, இரண்டாவது டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் vs அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறுகிறது. ...
-
AFG vs IRE, 1st T20I: ஆஃப்கானை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் அயர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஆஃப்கானிஸ்தான் vs அயலாந்து, முதல் டி20 - பேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை ஷார்ஜாவில் நடைபெறுகிறது. ...
-
அயர்லாந்து டி20 தொடருக்கான ஆஃப்கான் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ரஷித் கான்!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
AFG vs IRE, 3rd ODI: முகமது நபி அபார பந்துவீச்சு; தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47