Wi vs sco
ஸ்காட்லாந்து vs ஆஸ்திரேலியா, முதல் டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Scotland vs Australia 1st T20I Dream11 Prediction: ஆஸ்திரேலிய அணியானது ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியானது நாளை எடின்பர்க்கில் நடைபெறவுள்ளது. மேலும் இவ்விரு அணிகளும் இதற்கு முன் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதின. இதில் ஸ்காட்லாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றியைப் பதிவுசெய்திருந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியானது முதல் முறையாக ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடுகிறது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
SCO vs AUS 1st T20I : போட்டி தகவல்கள்
Related Cricket News on Wi vs sco
-
ஸ்காட்லாந்து டி20 தொடரில் இருந்து விலகினார் ஜோஷ் ஹேசில்வுட்!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளார். ...
-
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து தொடரில் இருந்து ஸ்பென்சர் ஜான்சன் விலகல்!
ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த ஸ்பென்சர் ஜான்சன் காயம் காரணமாக இத்தொடர்களில் இருந்து விலகியுள்ளார். ...
-
SCO vs AUS: டி20 தொடருக்கான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ரிச்சி பெர்ரிங்டன் தலைமையிலான ஸ்காட்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஸ்காட்லாந்து வீரர்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை ஸ்காட்லாந்து அணியின் சார்லி கேசெல் படைத்துள்ளார். ...
-
மூத்த வீரர்களிடம் இருந்து என்னால் முடிந்தவற்றை கற்றுக்கொள்வேன் - கூப்பர் கானொலி!
ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட தேர்வான செய்தியை அறிந்து என்னால் அமைதியாக உட்கார முடியவில்லை, நான் சுமார் 10-15 நிமிடங்கள் சுற்றிக் கொண்டிருந்தேன் என அறிமுக வீரர் கூப்பர் கானொலி தெரிவித்துள்ளார். ...
-
ஸ்காட்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடர், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
கிறிஸ் கெயில், ரோஹித் சர்மா சாதனையை சமன் செய்த மெக்முல்லன்!
டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 6 சிக்ஸர்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை ஸ்காட்லாந்து அணியின் பிராண்டன் மெக்முல்லன் பெற்றுள்ளார். ...
-
T20 WC 2024: ஸ்டொய்னிஸ், ஹெட் அபார ஆட்டம்; ஸ்காட்லாந்து கனவை தகர்த்தது ஆஸ்திரேலியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை பந்தாடிய மெக்முல்லன் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணி வீரர் பிராண்டன் மெக்முல்லன் அடித்த சிக்ஸர்கள் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
T20 WC 2024: சிக்ஸர் மழை பொழிந்த மெக்முல்லன், முன்ஸி; ஆஸ்திரேலிய அணிக்கு 181 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியானது 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
T20 WC 2024: புரூக், பேர்ஸ்டோவ் அதிரடியில் நமீபியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs ஸ்காட்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
T20 WC 2024: முன்ஸி, மெக்முல்லன் அதிரடியில் ஓமனை பந்தாடியது ஸ்காட்லாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஓமன் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
T20 WC 2024: அத்வலே அரைசத; ஸ்காட்லாந்து அணிக்கு 151 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47