With australia
சாம்பியன்ஸ் கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்காக சாதனை படைக்க காத்திருக்கும் மேக்ஸ்வெல்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன.
இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர கிளென் மேக்ஸ்வெல் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
Related Cricket News on With australia
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: தொடரில் இருந்து விலகிய மேத்யூ ஷார்ட்; மாற்று வீரர் அறிவிப்பு!
காயம் காரணமாக நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து மேத்யூ ஷார்ட் விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக கூப்பர் கன்னொலி ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
நாங்கள் தொடக்க ஓவர்களில் சிறப்பாக பந்துவீச்சை தொடங்கவில்லை - ஹஸ்மதுல்லா ஷாஹிதி!
நாங்கள் 300+ ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் அவர்கள் மிடில் ஓவர்களில் நன்றாக பந்து வீசினர் என்று ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தெரிவித்துள்ளார். ...
-
இத்தொடரில் நாங்கள் தொடர்ந்து முன்னேற முடியும் என்று நம்புகிறோம் - ஸ்டீவ் ஸ்மித்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: உபுல் தரங்கா சதம்; ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸை வீழ்த்திய இலங்கை மாஸ்டர்ஸ்!
ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!
ஆஃப்கானிஸ்தான் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலிய அணி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
-
103 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட அஸ்மதுல்லா ஒமர்ஸாய்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: அடல், ஒமர்ஸாய் அரைசதம்; ஆஸ்திரேலியாவுக்கு 274 டார்கெட்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 274 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: வார்னர், பாண்டிங் சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் மேக்ஸ்வெல்!
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் சில் சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சாதனை படைக்க காத்திருக்கும் ரஷித் கான்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியது ஏன்? - ஸ்டார்க் விளக்கம்!
நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகியதற்கான காரணத்தை ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் விளக்கியுள்ளார். ...
-
நியூசிலாந்து டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மற்ற அணிகளைப் போல் ஆஃப்கானிஸ்தானும் ஆபத்தான அணி தான் - ஸ்டீவ் ஸ்மித்!
இந்த தொடரில் விளையாடும் மற்ற அணிகளைப் போலவே, ஆஃப்கானிஸ்தன் அணியும் தங்கள் நாளில் ஆபத்தான அணி என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். ...
-
மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; சிக்கலில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகள்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற இருந்த குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது. ...
-
மாஸ்டர்ஸ் லீக் 2025: சிம்மன்ஸ் அதிரடியில் ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸை வீழ்த்தியது விண்டீஸ் மாஸ்டர்ஸ்!
ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24