With bcci
வெளியான விராட் கோலியின் சொத்துமதிப்பு; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
ஐபிஎல் மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம் ஆசியக் கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை உள்ளிட்ட தொடர்கள் பக்கம் திரும்பியுள்ளது. நாளுக்கு நாள் கிரிக்கெட் மீதான ரசிகர்களின் மோகம் அதிகரித்துக்கொண்டே தான் உள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் மீதான வணிகமும், கிரிக்கெட் வீரர்களின் விளம்பர மதிப்பும் பல நூறு கோடிகளை தாண்டி வருகிறது.
கடந்த ஆண்டு ஆசியக் கோப்பையில் ஃபார்முக்கு வந்த விராட் கோலியின் விளம்பர சந்தை மதிப்பு ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலியின் சொத்து மதிப்பு மொத்தமாக ரூ.1,050 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. பிசிசிஐ ஒப்பந்தம், ஐபிஎல் ஒப்பந்தம் உள்ளிட்டவற்றை கடந்து விராட் கோலியின் ஒரேயொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு அதிக வருமானம் பெறுகிறார்.
Related Cricket News on With bcci
-
சென்னையில் எங்களுக்கு போட்டி வேண்டாம்: அடம்பிடிக்கும் பாகிஸ்தான்!
உலககோப்பையில் பங்கேற்கத் தயார். ஆனால் போட்டிகளை நாங்கள் சொல்லும் மைதானங்களில் வைக்க வேண்டும் என பாகிஸ்தான் அணி கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆகஸ்ட் 31-இல் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்!
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் போட்டிகள் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
துலீப் கோப்பைக்கான அணியிலிருந்து விலகிய இஷான் கிஷான்!
துலீப் கோப்பைகாக தேர்வு செய்யப்பட்டுள்ள அணியிலிருந்து தன்னுடைய பெயரை நீக்கும்படி இந்திய வீரர் இஷான் கிஷான் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டெஸ்ட் அணியில் ஹர்திக் பாண்டியாவை சேர்க்க வேண்டும் - சவுரவ் கங்குலி!
டெஸ்ட் அணியில் தொடர்ந்து பின்னடைவை ஏற்படுத்தி வரும் 4ஆவது பவுலர் இடத்திற்கு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா விளையாட வேண்டுமென இந்தியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
இந்திரஜித்தை தேர்வு செய்யாதது ஏன்? - பிசிசிஐ-யை விளாசிய தினேஷ் கார்த்திக்!
தமிழக வீரர் பாபா இந்திரஜித்தை ஏன் துலீப் கோப்பை தொடருக்கான அணியில் சேர்க்கவில்லை என்பதை யாராவது விளக்க முடியுமா என்ற கேள்வி தினேஷ் கார்த்திக் முன்வைத்துள்ளது விவாதப்பொருளாக மாறியுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கம்பேக் கொடுக்கும் சஞ்சு சாம்சன்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ...
-
இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுகிறாரா அர்ஜுன் டெண்டுல்கர்?
இந்திய இளம் ஆல்ரவுண்டர்களுக்கு 20 நாட்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர்களை வைத்துப் பட்டை தீட்ட முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் அர்ஜுன் டெண்டுல்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ...
-
இணையத்தில் வைரலாகும் ரிஷப் பந்தின் இன்ஸ்டா பதிவு!
கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் ரிஷப் பந்த் ஊன்றுகோல் துணையின்றி தான் படியேறி வரும் காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார். ...
-
டெஸ்ட் கேப்டன்சிப்பிலிருந்து விலகும் ரோஹித் சர்ம!
டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது எதிர்காலம் மற்றும் கேப்டன்ஷிப் குறித்து பிசிசிஐ தரப்பிடம் ரோஹித் சர்மா பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ...
-
காயத்திலிருந்து மீண்டு பயிற்சியை தொடங்கிய கேஎல் ராகுல்!
காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த கேஎல் ராகுல் தற்போது காயத்திலிருந்து மீண்டு தேசிய கிரிக்கெட் அகாதமியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ...
-
உலகக்கோப்பையை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினம் - சவுரவ் கங்குலி!
உலகக்கோப்பைத் தொடரில் கோப்பையை வெல்வதை விடவும் ஐபிஎல் தொடரில் கோப்பையை வெல்வதே கடினமானது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலி கேப்டன்சியிலிருந்து விலகியது ஆச்சரியமாக இருந்தது - சவுரவ் கங்குலி!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலியே டெஸ்ட் கேப்டனாக இருக்க விரும்பாமல் விலகிக் கொண்டார். அது பிசிசிஐக்கு மிகப்பெரும் ஆச்சரியர்த்தை ஏற்படுத்தியது என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை 2023: பாகிஸ்தான், இலங்கை கூட்டாக தொடரை நடத்த முடிவு!
நடப்பாண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தானிலும், இலங்கையிலும் நடத்தப்படும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
விராட் கோலிக்கு பிசிசிஐ அநீதி இழைத்துவிட்டது - ஜஸ்டின் லங்கர் குற்றச்சாட்டு!
கேப்டன்சி விஷயத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அநீதி இழைத்துவிட்டதாக ஜஸ்டின் லங்கர் குற்றஞ்சாட்டியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24