With bcci
என்னால் புஜாரா மாதிரி பேட்டிங் செய்ய இயலாது - பிரித்வி ஷா!
இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க வீரர் பிரித்வி ஷா 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியை வழிநடத்தி ஐசிசி கோப்பை வென்று கொடுத்தவர். அதன் காரணமாக 2018ஆம் ஆண்டே இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகிய அவர் ஆரம்ப கட்டத்தில் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அனைவரையும் அசர வைத்தார். இதன் காரணமாக பெரிய வீரராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அடுத்தடுத்து சறுக்கலை சந்தித்து காணாமல் போனார்.
கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டிக்கு பின்னர் அவர் இதுவரை இந்திய அணிக்கு திரும்பவில்லை. இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரித்வி ஷா வெகு விரைவாகவே ஃபார்ம் அவுட் காரணமாக அணியிலிருந்து வெளியேறினார். அதற்கு முக்கிய காரணமே அவரது அதிரடியான அணுகுமுறை தான்.
Related Cricket News on With bcci
-
பிசிசிஐ கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பட்டு வாரியத்தின் கவுன்சில் கூட்டத்தின் முடிவில் பல்வேறு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளடது. ...
-
ஜனவரியில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் தொடர்!
இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடரை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளது. ...
-
ஓய்வு பெற்ற வீரர்களின் தலையில் இடியை இறக்கிய பிசிசிஐ!
சிஎஸ்கே நிர்வாகத்தின் புதிய அணியான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதாக இருந்த அம்பத்தி ராயுடு தற்போது விலகியுள்ளார். இதற்கு பிசிசிஐ வகுத்துள்ள புதிய திட்டம் தான் காரணம் என்கிற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. ...
-
அயர்லாந்து தொடரில் இடம்பெறும் ரிங்கு, ருதுராஜ்; பிசிசிஐ தகவல்!
அயர்லாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ரிங்கு சிங் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பிசிசிஐ அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராக அஜித் அகர்கர் நியமனம்!
இந்திய ஆடவர் அணியின் தேர்வு குழு தலைவராக இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் அஜித் அகர்கர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
அஸ்வினை ஏன் கேப்டனாக நியமிக்க கூடாது - தினேஷ் கார்த்திக்!
அசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அஸ்வினை கேப்டனாக நியமிக்க வேண்டும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணியின் புதிய ஜெர்ஸி ஸ்பான்ஸராக ட்ரீம் லெவன் ஒப்பந்தம்!
இந்திய அணியின் ஜெர்ஸி ஸ்பான்ஸராக ட்ரீம் லெவன் நிறுவனம் வரும் 2027 ஆம் ஆண்டு வரையில் ஒப்பந்தம் செய்துள்ளது. ...
-
டி20 லீக்கில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சியளித்த பிசிசிஐ!
இந்திய கிரிக்கெட் அணியின் சர்வதேச வீரர்கள் மற்றும் உள்நாட்டு வீரர்கள் என ஓய்வை அறிவித்த வீரர்கள் பிற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு பிசிசிஐ நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்திய அணியின் தேர்வு குழு தலைவராகும் அஜித் அகர்கர்!
இந்திய அணியின் தேர்வுக் குழு பதவிக்கு அஜித் அகர்கர் நியமிக்கப்பட உள்ளதாகவும், அவருக்கான ஊதியத்தை உயர்த்தி பிசிசிஐ வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஆந்திர மாநில அரசியலில் விரைவில் களமிறங்குவேன் - அம்பத்தி ராயுடு!
மக்களுக்கு சேவை செய்வதற்காக ஆந்திர மாநில அரசியலில் களமிறங்க உள்ளதாகவும், எந்தக் கட்சியில் இணைகிறேன் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு தெரிவித்துள்ளார். ...
-
இந்தியா - அயர்லாந்து போட்டி அட்டவணை அறிவிப்பு!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
முகமது ஷமி தானே முன்வந்து ஓய்வெடுத்துக்கொண்டார் - பிசிசிஐ தகவல்!
தொடர்ச்சியாக ஓய்வில்லாமல் போட்டிகளில் பங்கேற்று வரும் முகமது ஷமி தானே முன்வந்து இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தனக்கு ஓய்வு வேண்டும் என கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. ...
-
தேர்வு குழுவுக்கான விண்ணப்பத்தை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய அணியின் புதிய தேர்வு குழுவுக்கான அறிவிப்பை பிசிசிஐ இன்று வெளியிட்டதுள்ளது. ...
-
தேர்வு குழு தலைவர் பதவிக்கு போட்டியிடும் சேவாக்?
இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு விண்ணப்பிகுமாறு விரேந்திர சேவாக்கிடம் பிசிசிஐ, கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24