With head
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மோடி, ஷாருக், தோனி பெயரில் விண்ணப்பங்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம், வரவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் நிறைவடையவுள்ளது. இதனால் இந்திய அணிக்கான புதிய தலைமை பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது. அதன்படி பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் மற்றும் நெறிமுறைகளையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்திருந்தது.
மேற்கொண்டு நியூசிலாந்தின் ஸ்டீஃபன் பிளெமிங், ஆஸ்திரேலியாவின் ஜஸ்டின் லாங்கர், ரிக்கி பாண்டிங் ஆகியோர் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கபோவதில்லை என ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் ஜஸ்டிங் லங்கர் தெரிவித்தனர்.
Related Cricket News on With head
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை ஜமைக்காவில் நடைபெறவுள்ளது. ...
-
பயிற்சியாளர் பதவிக்கு நாங்கள் எந்த ஆஸி வீரரையும் அணுகவில்லை - ஜெய் ஷா!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து நாங்கள் எந்த ஒரு ஆஸ்திரேலிய வீரரையும் அணுகவில்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை ஜமைக்காவில் நடைபெறவுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
ஐபிஎல் 2024 குவாலிஃபையர் 2: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஸ்டம்புகளை சிதறவிட்ட ஸ்டார்க்; தடுமாற்றத்தில் ஹைதராபாத் - வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கேகேஆர் வேகப்பந்து வீச்சாளர் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
முதல் பந்திலேயே டிராவிஸ் ஹெட்டை க்ளீன் போல்டாக்கிய அர்ஷ்தீப் சிங் - வைரல் காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் அதிரடி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி உள்ளது. ...
-
ஐபிஎல் 2024: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; பிளே ஆஃப் சுற்றில் ஹைதராபாத்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2024: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் டி20 தொடரில் நாளை நடைபெறும் 65ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை வெளியிட்டது பிசிசிஐ!
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ...
-
பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பத்தை வெளியிடும் பிசிசிஐ!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
யுவராஜ் சிங், பிரையன் லாராவிற்கு நன்றி கூற வேண்டும் - அபிஷேக் சர்மா!
நடப்பு ஐபிஎல் தொடரில் நான் அதிரடியாக விளையாட உதவிய யுவராஜ் சிங் மற்றும் பிரையன் லாரா இருவருக்கும் எனது நன்றியை தெரிவிக்க வேண்டும் என சன்ரைசர்ஸ் அணியின் இளம் வீரர் ஆபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். ...
-
அவர்களின் ஆட்டத்தை பார்கும் போது ஒரு பந்துவீச்சாளராக மிகவும் கஷ்டமாக உள்ளது - பாட் கம்மின்ஸ்!
டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் வேறு ஏதோ மைதானத்தில் விளையாடுவது போன்று விளையாடினர் என்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
லக்னோவை பந்தாடிய ஹெட் & அபிஷேக் - சாதனை பட்டியால் இதோ!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் படைத்த சாதனைகள் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47