With inglis
BBL 12: மெல்போர்ன் ஸ்டார்ஸை வீழ்த்தி பெர்த் ஸ்காச்சர்ஸ் அபார வெற்றி!
ஆஸ்திரேலியாவின் உள்ளூர் டி20 தொடரான பிக் பேஷ் லீக் தொடரின் 12ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 12ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற் பெர்த் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய பெர்த் அணியின் தொடக்க வீரர் ஆடம் லித் 7 ரன்களோடு நடையைக் கட்ட, மற்றொரு தொடக்க வீரரான ஃபாஃப் டூ பிளெசிஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு துணையாக நிக் ஹாப்சனும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
Related Cricket News on With inglis
-
BBL 12: இங்கிலிஸ், டூ பிளெசிஸ் காட்டடி; 229 ரன்களை குவித்தது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
மெல்போர்ன் ஸ்டார்ஸுக்கு எதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 230 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AUS vs ZIM, 2nd ODI: காயத்தினால் தொடரிலிருந்து விலகினார் மிட்செல் மார்ஷ்!
காயம் காரணமாக ஜிம்பாப்பே அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தொடரிலிருந்து விலகியுள்ளார். ...
-
PAK vs AUS: ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கரோனா உறுதி; சிக்கலில் கேப்டன்!
ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆஷ்டன் அகர் மற்றும் ஜோஷ் இங்கிலிஸ் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ...
-
பிபிஎல் 2022: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெர்த் ஸ்காச்சர்ஸ்!
சிட்னி சிக்சர்ஸுக்கு எதிரான பிபிஎல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47