With liam livingstone
ENG vs AUS, 3rd T20I: மழையால் ரத்தானது இங்கிலாந்து -ஆஸ்திரேலிய டி20 போட்டி!
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. அதன்படி இந்திய நேரப்படி 7மணிக்கு தொடங்க இருந்த நிலையில், மழை காரணமாக இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது தாமதமானது. அதன்பின் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் இப்போட்டியானது டாஸ் வீசப்படாமலேயே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Cricket News on With liam livingstone
-
ENG vs AUS: ஒருநாள் தொடரில் இருந்தும் பட்லர் விலகல்; கேப்டனாக ஹாரி புரூக் நியமனம்!
காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் விலகியதை அடுத்து, அணியின் கேப்டனாக ஹாரி புரூக் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
ENG vs AUS, 2nd T20I: லிவிங்ஸ்டோன் அதிரடியில் ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட பாவெல்; கம்பேக் கொடுத்த லிவிங்ஸ்டோன் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களை கொடுத்த போதும் விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
இங்குள்ள சூழ்நிலைகள் குறித்து அதிகம் எனக்கு தெரியாது - ஷிகர் தவான்!
இது புதிய மைதானம் என்பதால் இங்குள்ள சூழ்நிலைகள் குறித்து அதிகம் எனக்கு தெரியாது என பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024: சாம் கரண் அரைசதம்; டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. ...
-
எங்களது செயல்திறனை மேம்படுத்த தீர்மானித்துள்ளோம் - லியாம் லிவிங்ஸ்டோன்!
கடந்த சீசனில் இருந்து எங்களது செயல்திறனை மேம்படுத்த தீர்மானித்துள்ளோம் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் தெரிவித்துள்ளார். ...
-
ஐஎல்டி20 2024: நைட் ரைடர்ஸை பந்தாடி வாரியர்ஸ் அபார வெற்றி!
அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WI vs ENG, 2nd ODI: விண்டீஸை வீழ்த்தி தொடரை தக்கவைத்தது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
முன்னாள் கேப்டனுக்கு பதிலடி கொடுத்த லியாம் லிவிங்ஸ்டோன்!
எங்கள் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் உள்ள அனைவருக்கும் மோகன் மீது மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது. ஆனால் ட்ரெஸ்ஸிங் ரூமில் தவறாக எதுவும் நடக்கவில்லை என்று நான் அவருக்கு சொல்ல முடியும் என லியாம் லிவிங்ஸ்டோன் தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்துக்கு உலகக்கோப்பையை வங்கித்தரும் வீரர் இவர் தான் - ஈயன் மோர்கன்!
இங்கிலாந்துக்கு உலகக்கோப்பையை வாங்கித்தரும் திறன் லிவிங்ஸ்டோனுக்கு உள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஈயன் மோர்கன் தெரிவித்துள்ளார். ...
-
ENG vs NZ, 2nd ODI: நியூசிலாந்தை பந்தாடி இங்கிலாந்து அசத்தல் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ENG vs NZ, 2nd ODI: அணியை சரிவிலிருந்து மீட்ட லிவிங்ஸ்டோன்; நியூசிலாந்துக்கு 227 டார்கெட்!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs NZ, 1st ODI: பட்லர், ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் அதிரடி; ரன் குவிப்பில் இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 292 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
நிச்சயம் இவரை அணியில் எடுக்கவே மாட்டேன்- யூசுப் பதான்!
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் லிவிங்ஸ்டொன் ஆட்டமிழந்து சிரித்துக்கொண்டே வெளியேறிய நிகழ்வு தற்போது இணையத்தில் விவாதப்பொருளாக மாறியுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47