With shaheen
மழையால் கவிடப்பட்டது பாகிஸ்தான் - நியூசிலாந்து ஆட்டம்!
நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகாள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டி20 தொடரானது இன்று (ஏப்ரல் 18) முதல் தொடங்கிவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற இருந்தது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டத்தின் டாஸ் நிகழ்வு தாமதமானது.
அதன்பின் மழை நின்ற பின் தொடங்கப்பட்ட ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் டஸ் நிகழ்வு முடிந்த சில நிமிடங்களிலேயே மீண்டும் மழைப்பெய்ய தொடங்கியது. இதனால் இப்போட்டி நடைபெறும் என்ற கேள்வி எழுந்த நிலையில், ஒருவழியாக மழை நின்று, டக்வொர்த் லுயிஸ் முறைப்படி இப்போட்டி 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
Related Cricket News on With shaheen
-
PAK vs NZ: முதலிரண்டு போட்டிகளை தவறவிடும் ஷாஹின் அஃப்ரிடி; காரணம் என்ன?
நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரிடி விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர் ஆசாம் நியமனம்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக பாபர் ஆசாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
பிஎஸ்எல் 2024: கலந்தர்ஸை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது கிளாடியேட்டர்ஸ்!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: ஷாஹீன் அஃப்ரிடி, அப்துல்லா ஷஃபிக் அரைசதம்; கிளாடியேட்டர்ஸ் அணிக்கு 167 ரன்கள் இலக்கு!
குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது லாகூர்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் லாகூர் கலர்ந்தர்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2024: இஸ்லாமாபாத் அணிக்கு 163 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லாகூர்!
இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலந்தர்ஸ் அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2024: வேண்டர் டுசென் சதம் வீண்; லாகூரை வீழ்த்தி பெஷாவர் த்ரில் வெற்றி!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் பெஷாவர் ஸால்மி அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
பிஎஸ்எல் 2024: சைம் அயுப், ரோவ்மன் பாவெல் காட்டடி; கலந்தர்ஸ் அணிக்கு 212 ரன்கள் இலக்கு!
லாகூர் கலந்தர்ஸ் அணிக்கெதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஹாரிஸ் ராவுஃப் மீதான தடை குறித்து பிசிபி யிடம் கேள்வி எழுப்பிய ஷாஹீன் அஃப்ரிடி!
ஹாரிஸ் ராவுஃபின் ஒப்பந்தம் மற்றும் அவர் வெளிநாட்டு லீக் தொடர்களில் விளையாட தடை விதித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகள் குறித்து அந்த அணியின் கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
ஐஎல்டி20 2024: பரபரப்பான ஆட்டத்தில் எமிரேட்ஸை வீழ்த்தி வைப்பர்ஸ் த்ரில் வெற்றி!
மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: கல்ஃப் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐஎல்டி20 2024: கிறிஸ் லின் அரைசதம்; டெஸர்ட் வைப்பர்ஸுக்கு 161 டார்கெட்!
டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 161 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
NZ vs PAK, 1st T20I: வில்லியம்சன், மிட்செல் அரைசதம்; பாகிஸ்தானுக்கு 227 டார்கெட்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 227 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் டி20 அணியின் துணைக்கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமனம்!
நியூசிலாந்து டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் துணைக்கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47