Womens
WPL 2024: பவுண்டரி மழை பொழிந்த கேப்ஸி, ரோட்ரிக்ஸ்; மும்பை இந்தியன்ஸுக்கு 172 டார்கெட்!
மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூபிஎல்) தொடரின் இரண்டாவது சீசன் கலை நிகழ்ச்சிகளுடன் இன்று(பிப்.23) கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெற்று வரும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து, மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டன் மெக் லெனிங் - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஷஃபாலி வர்மா வெறும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் மெக் லெனிங்குடன் இணைந்த் அலிஸ் கேப்ஸி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மெக் லெனிங் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Womens
-
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை!
கடந்த சீசனில் கோப்பையை தவறவிட்ட மரிஸான் கேப் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அணியின் பலம் மற்றும் பலவீனம் உள்ளிட்ட முழு விவரத்தையும் பார்க்கலாம். ...
-
WPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஸ்மிருதி மந்தனா தலமையில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பலம் மற்றும் பலவீனம் உள்ளிட்ட முழு விவரத்தையும் பார்க்கலாம். ...
-
WPL 2024: மும்பை இந்தியன்ஸ் - பலம், பலவீனம், டாப் வீராங்கனைகள் & போட்டி அட்டவணை!
இரண்டாவது சீசன் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் மற்றும் பலவீனம் உள்ளிட்ட முழு விவரத்தையும் பார்க்கலாம். ...
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமனம்!
டபிள்யூபிஎல் தொடரின் நடப்பாண்டு சீசனில் விளையாடும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
WPL 2024: பிப்ரவரி 23 முதல் தொடர் ஆரம்பம்; முதல் போட்டியில் மோதும் மும்பை - டெல்லி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசன் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி மார்ச் 17ஆம் தேதி வரை நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
மகளிர் பிரீமியர் லீக் 2024: அணிகள் வாங்கிய வீராங்கனைகள் விவரம்!
மகளீர் பிரீமியர் லீக் தொடரின் மினி ஏலத்தில் அணிகள் எந்தெந்த வீராங்கனைகளை வாங்கியது என்பது குறித்த முழு விவரத்தை இப்பதிவில் காண்போம். ...
-
WPL 2024: டிசம்பர் 9இல் வீராங்கனைகள் ஏலம்!
மகளிர் பிரீமிய லீக் தொடரின் 2ஆவது சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி மும்பையில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
மகளிருக்கான ஊதியத்தை ஆடவருக்கு நிகராக அறிவித்தது தென் ஆப்பிரிக்கா!
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் ஆடவர் அணிக்கு நிகராக மகளிர் அணிக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ...
-
ஐபிஎல் விட இந்த தொடரில் பார்வையாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
மகளிர் பிரீமியர் தொடரில் இருந்து எங்களுக்கு கிடைத்த பதில்… என்னை நம்புங்கள், பார்வையாளர்களில் சிலர் ஆடவர் ஐபிஎல் தொடரை விட மகளிர் பிரிமியர் லீக் தொடரை மிகவும் விரும்பினர் என்று தெரிவித்துள்ளார். ...
-
தனது செயலால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற எல்லிஸ் பெர்ரி!
மகளிர் ப்ரீமியர் லீக் சீசனில் போட்டிகள் முடிந்த பிறகு தனது அணியின் டக்-அவுட்டை சுத்தம் செய்வதை ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிஸ் பெர்ரி வழக்கமாக கொண்டுள்ளதை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ...
-
WPL 2023: பெர்ரி, ரிச்சா அதிரடி; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு 151 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2023: டெல்லி கேப்பிட்டல்ஸை105 ரன்களில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
WPL 2023: பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ்!
ஆர்சிபிக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47