Womens
WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs யுபி வாரியர்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Delhi Capitals vs Up Warriorz Dream11 Prediction, WPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பென்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதனால் அதே ஆதிக்கத்தை டெல்லி அணி இப்போட்டியிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபக்கம் யுபி வாரியர்ஸ் அணி அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்வதால் முதல் வெற்றிக்காக அந்த அணி கடுமையாக போராடும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Womens
-
WPL 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் vs மும்பை இந்தியன்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டபிள்யூபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய சினெல்லே ஹென்றி - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸின் அறிமுக வீராங்கனை சினெல்லே ஹென்றி அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஃபீல்டிங்கில் முன்னேற வேண்டியது அவசியம் - தீப்தி சர்மா!
நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக எங்களால் 180-190 ரன்களைச் சேர்க்க முடியவில்லை என யுபி வாரியர்ஸ் அணி கேப்டன் தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். ...
-
எப்போதும் முன்னேற வேண்டிய பகுதிகள் உள்ளன - மெக் லெனிங்!
இத்தொடரில் இதுவரையிலான போட்டியில் எங்கள் அணியின் சிறந்த செயல்திறன் இதுதான் என்று நான் நினைக்கிறேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் மெக் லெனிங் தெரிவித்துள்ளார். ...
-
WPL 2025: யுபி வாரியர்ஸை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
WPL 2025: கிரண் நவ்கிரே, சினெல்லே ஹென்றி அதிரடி; டெல்லி அணிக்கு 167 ரன்கள் இலக்கு!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2025: யுபி வாரியர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டபிள்யூபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணியை எதிர்த்து யுபி வாரியர்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து அமெலியா கெர்; வைரலாகும் காணொளி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை அமெலியா கெர் பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
பந்து வீச சரியான வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்தோம் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
முதல் ஆறு ஓவர்கள் மிகவும் முக்கியமானவை. அதில் எங்கள் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதில் பந்து வீச சரியான வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்தோம் என ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார். ...
-
டாப் ஆர்டரில் நாங்கள் ரன்களைச் சேர்க்க தவறிவிட்டோம் - ஆஷ்லே கார்ட்னர்!
டாப் ஆர்டர் அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்று எண்ணினோம், ஆனால் அது நடக்கவில்லை என்று குஜராத் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் தெரிவித்துள்ளார். ...
-
WPL 2025: நாட் ஸ்கைவர் பிரண்ட் அதிரடி; முதல் வெற்றியைப் பெற்றது மும்பை இந்தியன்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
WPL 2025: குஜராத் ஜெய்ண்ட்ஸை 120 ரன்னில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
WPL 2025: குஜராஜ் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டபிள்யூபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர் - மெக் லெனிங்!
நாங்கள் நல்ல தொடக்கத்தையே பெற்றோம். ஆனால் அதன்பின் ஆர்சிபி அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி எங்களை பின்னுக்குத் தள்ளினர் என டெல்லி அணி கேப்டன் மெக் லெனிங் தெரிவித்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24