World
ஒரே நாட்டில் ஐபிஎல், டி20 உலக கோப்பை? - தகவல்
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன், இரு வாரங்கள் வெற்றிகரமாக கடந்த நிலையில் இரண்டாவது கட்டத்தை நோக்கி பயணித்தது. ஆனால் அதற்குள்ளாக பயோ பபுள் பாதுகாப்பில் இருந்த வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ஐபிஎல் தொடரை பாதியிலேயே பிசிசிஐ ஒத்திவைத்தது. மேலும் எஞ்சியுள்ள போட்டிகளை நடத்துவது குறித்து இன்னும் எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பிசிசிஐ தொடர்ந்து இந்த ஐபிஎல் தொடரை எங்கு நடத்தலாம் என்பது குறித்து விவாதித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் பிசிசிஐ தலைவர் கங்குலி இந்த ஆண்டு இறுதிவரை இந்தியாவில் இந்த ஐபிஎல் தொடரை நடத்த முடியாது என்று தெளிவாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த ஆண்டு இறுதியில் டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறும் என்று ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது.
Related Cricket News on World
-
இதுவே எனது வாழ்வின் மறக்கமுடியா தருணம் - சச்சின் டெண்டுல்கர்
2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது தான் எனது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். ...
-
ஓய்வு பெறுவது குறித்து சூசகமாக அறிவித்த ஷமி- ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தனது ஓய்வு முடிவு குறித்து, பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் சூசகமாகத் தேரிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
-
Eng vs NZ: தொடரிலிருந்து விலகினார் ஆர்ச்சர்!
காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலக கோப்பை: டெஸ்ட் போட்டிக்கு பதிலாக டி20 போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒரு டெஸ்ட் போட்டியை நிறுத்தி விட்டு, அதற்கு பதிலாக இரண்டு டி20 போட்டிகளை நடத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ...
-
உண்மை தெரியாமல் கற்பனையாக செய்தி வெளியிட வேண்டாம் : வேண்டுகோள் விடுத்த புவி!
நான் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற போகிறேன் என்ற தகவல் உண்மை கிடையாது. பத்திரிகைகள் தேவையில்லாமல் இப்படி வதந்தி பரப்ப வேண்டாம் என புவனேஷ்வர் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார் ...
-
இங்கிலாந்து வந்தடைந்த நியூசிலாந்து!
இங்கிலாந்து தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதற்காக கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இன்று இங்கிலாந்து சென்றது. ...
-
இந்திய வீரர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை - பிசிசிஐ!
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி வீரர்களுக்கு மூன்று முறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
புவனேஷ்வர் குமார் குறித்து வெளியான தகவல்; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
டெஸ்ட் போட்டிகளில் புவனேஷ்வர் குமாருக்கு விளையாட விருப்பமில்லாத காரணத்தில் தான், இந்திய டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இந்த பிரச்சனையை சரி செய்யவில்லை என்றால் ஹர்திக்கால் அணியில் இடம்பிடிக்க முடியாது - சரன்தீப் சிங் வார்னிங்!
ஹர்திக் பாண்டியாவல் பந்துவீச முடியாமல் போனால், இனி அவரால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாது என முன்னாள் தேர்வு குழு தலைவர் சரன்தீப் சிங் தெரிவித்துள்ளார். ...
-
உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐசிசி திட்டம்!
டி20 உலகக்கோப்பை தொடர்களில் மேலும் நான்கு அணிகளை இணைப்பது தொடர்பாக ஐசிசி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஷர்துல் மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக ஜொலிப்பார் - பரத் அருண் நம்பிக்கை
இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக ஷர்துல் தாக்கூர் ஜொலிப்பார் என பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
சொந்த நாட்டில் வாய்ப்பில்லாமல் தவிக்கும் உலகக்கோப்பை கேப்டன்; அமெரிக்காவிற்காக விளையாடும் அவலம்!
கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்க ...
-
டி20 உலகக்கோப்பை: இலங்கை அணியில் ரீஎண்ட்ரி கொடுக்கும் யார்க்கர் மன்னன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்காக லசித் மலிங்கா மீண்டும் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறாதது எனக்கே ஆச்சரியமாக உள்ளது - ராகுல் டிராவிட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது தனக்கே ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47