Yastika bhatia
WCWC 2025: யஷ்திகா பாட்டியா விலகல்; இந்திய அணியில் உமா சேத்ரிக்கு இடம்!
Indian Womens Cricket Team: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்த யஷ்திகா பாட்டியா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதன் ஒருபகுதியாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் ஒருநாள் தொடரை எதிர்கொள்வதுடன், அதன்பின் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கவுள்ளது. மேலும் இத்தொடர்களுக்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
Related Cricket News on Yastika bhatia
-
WCWC 2025: யஷ்திகா பாட்டியா விலகல்; இந்திய அணியில் உமா சேத்ரிக்கு இடம்!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து யஷ்திகா பாட்டியா விலகியதை அடுத்து உமா சேத்ரி சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
ஆஸ்திரேலியா ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா ஏ அணி!
ஆஸ்திரேலிய மகளிர் ஏ அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் ஏ அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
அபாரமான கேட்சைப் பிடித்து ரசிகர்களை வியக்கவைத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் இறுதிப்போட்டியில் டேல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஆஸி தொடரில் இருந்து யஷ்திகா பாட்டியா விலகல்; உமா சேத்ரிக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இருந்து விலகிய யஷ்திகா பாட்டியாவுக்கு பதிலாக அறிமுக வீராங்கனை உமா சேத்ரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
INDW vs ENGW, Only Test: இந்திய மகளிர் அணி அபார ஆட்டம்; முதல் நாளிலேயே 410 ரன்களை குவித்து சாதனை!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 410 ரன்களைக் குவித்து அசத்தியுள்ளது. ...
-
WPL 2023: கேப்பிட்டல்ஸை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெயது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. ...
-
ஐசிசி விருதுகள் 2022: வளர்ந்துவரும் வீரர் விருது பட்டியலில் அர்ஷ்தீப் சிங்!
ஐசிசி வளர்ந்து வரும் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியின் இளம் இடக்கை பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடம்பிடித்துள்ளார். ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திய இந்தியா!
நியூசிலாந்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. ...
-
மகளிர் உலகக்கோப்பை 2022: வங்கதேசத்திற்கு 230 ரன்கள் இலக்கு!
மகளிர் உலகக்கோப்பை 2022: வங்கதேச அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணி 230 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
AUSW vs INDW: ஆஸியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளிவைத்த இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47