Yo yo test
SA vs IND, 3rd Test: ரிஷப் அதிரடி சதம்; தென் ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு!
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. எனினும் ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 2-வது டெஸ்டை தென்னாப்பிரிக்க அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்தது. 3-வது டெஸ்ட், கேப் டவுனில் செவ்வாய் அன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 77.3 ஓவர்களில் 223 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 79 ரன்களும் புஜாரா 43 ரன்களும் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க அணியில் ரபாடா 4 விக்கெட்டுகளும் மார்கோ ஆன்சென் 3 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
Related Cricket News on Yo yo test
-
AUS vs ENG, 5th Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நாளை ஹாபர்ட்டில் தொடங்குகிறது. ...
-
SA vs IND, 3rd Test: மீண்டும் சொதப்பிய ரஹானே, புஜாரா; ரிஷப் பந்த் அதிரடி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 143 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ...
-
SA vs IND: கீகன் பீட்டர்சனை பாராட்டிய டி வில்லியர்ஸ்!
தென் ஆப்பிரிக்க வீரர் கீகன் பீட்டர்சனின் பேட்டிங் திறமையைப் பிரபல வீரர் டி வில்லியர்ஸ் பாராட்டியுள்ளார். ...
-
இவர்கள் இருவரும் தான் எங்களுக்கு தலைவலி - கீகன் பீட்டர்சன்!
விராட் கோலி, புஜாரா ஆகியோர் எங்களுக்கு தலைவலியை ஏற்படுகின்றனர் என தென் ஆப்பிரிக்க வீரர் கீகன் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ...
-
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி அணியில் கவாஜா; ஹாரிஸ் நீக்கம்!
இரு சதங்கள் அடித்த கவாஜா, 5ஆவது ஆஷஸ் டெஸ்டில் விளையாடுவார் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: கேட்ச்சில் சதமடித்த கோலி!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 கேட்சுகளைப் பிடித்து இந்திய கேப்டன் விராட் கோலி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். ...
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ப்ரீ ஹிட் வேண்டும் - டேல் ஸ்டெயின்!
டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ப்ரீ ஹிட் கொண்டு வர வேண்டும், அவ்வாறு கொண்டுவருவது டெய்லண்டர்கள் பேட்ஸ்மேன்களை குறிவைத்து பந்துவீச்சாளர்கள் நோ-பால் வீசி வெறுப்பேற்றுவது தடுக்கப்படும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் தெரிவி்த்துள்ளார். ...
-
SA vs IND, 3rd Test: கோலி, புஜாரா நிதானம்; இந்திய அணி முன்னிலை!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 70 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
SA vs IND, 3rd Test: 209 ரன்னில் தென் ஆப்பிரிக்காவை சுருட்டியது இந்தியா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
ஐசிசி தரவரிசை: இரண்டாம் இடத்தில் நீடிக்கும் அஸ்வின்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் ஜேமிசன், 3ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ...
-
SA vs IND: விராட் கோலியை புகழ்ந்து தள்ளிய ரபாடா!
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ககிஸோ ரபாடா விராத் கோலியின் பேட்டிங் குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND, 3rd Test: பும்ரா அசத்தல்; முன்னிலை பெறும் முனைப்பில் தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுடான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
கவாஜா தொடரின் முதலிலிருந்து விளையாடாதது ஆச்சரியம் - ஜோ ரூட்
உஸ்மான் கவாஜா தொடரின் ஆரம்பத்திலிருந்து விளையாடாதது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்ததாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். ...
-
SA vs IND: இந்திய அணியின் பேட்டிங் குறித்து விமர்சித்த விக்ரம் ராத்தோர்!
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இன்னும் கூடுதலாக 50 ரன்கள் எடுத்திருக்கவேண்டும் என பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24