Zealand tour of
யார்க்கரை வீச சொன்னது கோலி தான் - ஷர்துல் தாக்கூர்!
ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 349 ரன்கள் அடித்தது. இரட்டை சதம் அடித்து வரலாறு படைத்த ஷுப்மன் கில், 149 பந்துகளில் 19 பவுண்டரிகள் 9 சிக்ஸர்கள் உட்பட 208 ரன்கள் அடித்தார்.
அதன்பின், 350 ரன்கள் என்கிற இமாலய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 131 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சான்ட்னர் மற்றும் ப்ரேஸ்வெல் இருவரும் ஜோடி சேர்ந்து 7ஆவது விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தனர். சான்ட்னர் 57 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.
Related Cricket News on Zealand tour of
-
நான் இரட்டை சதம் அடிப்பேன் என நினைத்து பார்க்கவில்லை - ஷுப்மன் கில்!
இரட்டை சதம் அடிப்பேன் என்று தான் நினைத்து கூட பார்க்கவில்லை. 47வது ஓவரின் ஒரு சிக்ஸர் அடிக்க முடிந்ததை அடுத்து தான் தம்மால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று தோன்றியது என ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ, 1st ODI: பிரேஸ்வெல் போராட்டம் வீண்; இந்தியா த்ரில் வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. ...
-
IND vs NZ: இரட்டை சதமடித்து சாதனைகளை குவித்த ஷுப்மன் கில்!
ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 1000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் மற்றும் இளம் வயதில் இரட்டை சதம் விளாசிய வீரர் என்கிற சாதனைகளை இந்திய வீரர் ஷுப்மன் கில் படைத்துள்ளார். ...
-
இந்தியா vs நியூசிலாந்து, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் இன்று நடைபெறுகிறது. ...
-
IND vs NZ: இந்திய ஒருநாள், டி20 அணிகள் அறிவிப்பு; டி20 அணியின் வாய்ப்பை பெற்றார் பிரித்வி ஷா!
நியுசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
PAK vs NZ, 2nd Test: சர்ஃப்ராஸ் அபார சதம்; தோல்வியைத் தவிர்த்தது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. ...
-
PAK vs NZ: பாகிஸ்தான் ஒருநாள் அணி அறிவிப்பு; ஷான் மசூத்,ஹாரிஸ் சோஹைல் சேர்ப்பு!
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் 16 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
PAK vs NZ, 2nd Test: பாகிஸ்தானுக்கு 319 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூசி; ஆரம்பமே ஆசத்தல் தொடக்கம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிபெற 319 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் அந்த அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியுள்ளது. ...
-
PAK vs NZ, 2nd Test: 409 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்; நியூசிலாந்து நிதானம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 117 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
PAK vs NZ, 2nd Test: சதத்தை தவறவிட்ட இமாம் உல் ஹக்; முன்னிலை நோக்கி பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs NZ, 2nd Test: இமாம் உல் ஹக் அரைசதம்; பாகிஸ்தான் தடுமாற்றம்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs NZ, 2nd Test: ஆண்டின் முதல் சதத்தைப் பதிவுசெய்த டெவான் கான்வே; இறுதியில் நியூசி தடுமாற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 309 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
PAK vs NZ, 2nd Test: கான்வே, லேதம் அரைசதம்; நியூசிலாந்துக்கு வலிமையான தொடக்கம்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 119 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டிக்கு டிக்கெட்டுகள் இலவசம் - பிசிபி!
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி இலவசம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47