Zimbabwe cricket
உலகக்கோப்பை தகுதிச்சுற்று: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் இந்தத் தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், போட்டியை நடத்தும் இந்தியா உள்பட 8 அணிகள் பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றுவிட்டன. எஞ்சியிருக்கும் 2 இடங்களுக்கான அணிகள் தகுதிச்சுற்று ஆட்டங்கள் மூலம் முடிவு செய்யப்படவுள்ளன.
அந்த தகுதிச்சுற்றில் பங்கேற்கும் அணிகள், ஆட்டங்கள் குறித்த அட்டவணையை ஐசிசி நேற்றைய தினம் வெளியிட்டது. அதில் பங்கேற்கும் 10 அணிகளும் குரூப் ‘ஏ’, ‘பி’ என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இருக்கும் இதர அணிகளுடன் மோதும். இதன் நிறைவில் இரு குரூப்களிலும் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ‘சூப்பா் சிக்ஸ்’ நிலைக்கு தகுதிபெறும்.
Related Cricket News on Zimbabwe cricket
-
ZIM vs WI: ஜிம்பாப்வே டெஸ்ட் அணியில் இடம் பிடித்தா கேரி பேலன்ஸ்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரக டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டனான கிரேக் எர்வின் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடும் வங்கட்தேச அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இந்தியா - ஜிம்பாப்வே ஒருநாள் தொடர் உறுதி!
இந்திய அணி அடுத்த மாதம் ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் தகுதி!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான கடைசி இரு அணிகளாக ஜிம்பாப்வே, நெதர்லாந்து அணிகள் தகுதிப்பெற்றுள்ளன. ...
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஜிம்பாப்வே கேப்டன் ஓய்வு? தகவல்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஜிம்பாப்வே டெஸ்ட் அணி கேப்டன் சீன் வில்லியம்ஸ் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளை நடத்தும் ஜிம்பாப்வே!
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளை ஜிம்பாப்வெ நடத்த ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது. ...
-
சமூக வலைதளத்தை நாடிய வீரர்; நடவடிக்கை எடுக்க காத்திருக்கும் கிரிக்கெட் வாரியம்!
சமூக வலைதளத்தில் ஸ்பான்சர்ஷிப் குறித்து உதவி கோரிய ஜிம்பாப்வே அணி வீரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வளியாகியுள்ளது. ...
-
ரியான் பர்ல் உணர்ச்சி பூர்வமான ட்வீட்; உதவிகரம் நீட்டிய புமா!
நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் ஜிம்பாப்வே அணி வீரர் ரியான் பர்லிற்கு ஸ்பான்சர்ஷிப் வழங்க புமா நிறுவனம் முன்வந்துள்ளது. ...
-
'ஸ்பான்சர் கிடைத்தால் நாங்கள் இதை செய்ய வேண்டியதில்லை' - ரியான் பர்ல் உருக்கமான ட்வீட்!
ஜிம்பாப்வே அணியை சேர்ந்த ரியான் பர்ல் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றி!
ஜிம்பாப்வே, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47