நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக ஒரு சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த பஞ்சாப் கிங்ஸின் நட்சத்திர வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் அணியுடன் இணைந்துள்ளார். ...
ஆசிய கோப்பையில் விளையாட இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு மற்ற போட்டிகளை பாகிஸ்தானில் தான் நடத்துவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ...
ஆரம்பத்திலிருந்து அட்டாக் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதுதான் எங்களுடைய பிளான் என்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் கூறியுள்ளார். ...
பந்து ஸ்லாட்டில் விழும்பட்சத்தில் அதை உறுதியாக சிக்சராக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கை எனக்கிருந்தது என ஆட்டநாயகன் விருது வென்ற நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார். ...
ஸ்டொய்னிஸ் மற்றும் பூரன் இருவரும் ஹர்ஷலை டார்கெட் செய்தது பெங்களூரு அணிக்கு முக்கிய பின்னடைவாக மாறியதாக ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ...
ஆவேஷ் கான், கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து ஹெல்மெட்டை ஆக்ரோஷமாக தூக்கி எறிந்தது அவருக்கே ஆபத்தாக முடிந்திருக்கிறது. தகாத முறையில் வெற்றியை கொண்டாடியதாக உரிய நடவடிக்கையை பிசிசிஐ எடுத்துள்ளது. ...
நிக்கோலஸ் பூரன் மற்றும் ஸ்டோய்னிஷ் இருவரும் மிடில் ஓவர்களில் அடித்துக் கொடுத்த விதம் தான் எங்களுக்கு இத்தகைய வெற்றியை பெற்றுத்தந்திருக்கிறது என லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...