Advertisement
Australia tour of India, 2023
4 TEST • 3 ODI •
Thu, Feb 09 -
Wed, Mar 22, 2023
Advertisement
Related IND VS AUS News
சச்சின், லாரா வரிசையில் விராட் கோலி!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரயன் லாரா என்ற இருபெரும் ஜாம்பவான்களின் சாதனையை முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலி நிச்சயம் சதமடிப்பார் - சுனில் கவாஸ்கர் நம்பிக்கை!
விராட் கோலி இந்த அரை சதத்தை மிகப்பெரிய ஒரு சதமாக மாற்றுவார் என்று தனது கணிப்பை முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த பிட்ச் நமது பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும் - ஷுப்மன் கில்!
நாளைய ஆட்டத்தில் பெரிய ஸ்கோரை அடிக்கவே இந்திய அணி முயற்சிக்கும் என்று தொடக்க வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 4th Test: ஷுப்மன், விராட் அசத்தல்; முன்னிலை நோக்கி நகரும் இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஷுப்மன் கில் இனி வரும் காலங்களில் சிறப்பாக செயல்படுவார்- சுனில் கவாஸ்கர்!
ஷுப்மன் கில் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடக் காரணம் இதுதான் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 4th Test: புதிய மைல்கல்லை எட்டிய ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய மைல்கல் ஒன்றை தொட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 4th Test: ஷுப்மன் கில் அரைசதம்; முன்னிலை நோக்கி இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியாவில் நல்ல வீரர்கள் மேம்படுத்தப்படுவதில்லை - அஸ்வின் பளீர்!
ஆஸ்திரேலிய அணியுடனான 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ள கருத்தால் பிரச்சினை கிளம்பியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பீல்டிங்கில் சாதனைப் படைத்த விராட் கோலி; ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஆஸ்திரேலிய அணியுடனான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அஸ்வினை பாராட்டி பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வினை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்க பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement