Advertisement
Australia tour of India, 2023
4 TEST • 3 ODI •
Thu, Feb 09 -
Wed, Mar 22, 2023
Advertisement
Related IND VS AUS News
IND vs AUS, 4th Test: அதிரடியாக தொடங்கிய ஆஸி; கட்டுப்படுத்திய அஸ்வின், ஷமி!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
அஸ்வினுடனான உரையாடல் குறித்து மனம் திறந்த லபுசாக்னே!
மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ரவிச்சந்திரன் அஸ்வினுடனான உரையாட குறித்து ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசாக்னே தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சிறிய சிறிய பங்களிப்பு சவாலான ஆடுகளத்தில் நிச்சயம் தேவை - ஸ்டீவ் ஸ்மித்!
இந்தத் தொடரில் அமைக்கப்பட்டுள்ள நான்கு ஆடுகளங்களை நான் பார்த்ததிலே இது ஒன்றுதான் ரன் குவிப்புக்கு சாதகமாக இருப்பது போல் தெரிகிறது என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ரவீ சாஸ்திரியின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார் ரோஹித் சர்மா!
முதல் இரு டெஸ்டுகளிலும் வெற்றி பெற்றதால் அதீத நம்பிக்கையுடன் இருப்பதாகக் கூறுவது தவறு என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடுவதில் வருத்தம் இல்லை - ராகுல் டிராவிட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடுவதில் வருத்தம் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: நான்காவது டெஸ்டிற்கான இந்திய அணியில் இஷான் கிஷான்?
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் இளம் வீரரான இஷன் கிஷனிற்கு வாய்ப்பு கிடைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா vs ஆஸ்திரேலியா, 4ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுநாள் மார்ச் 9ஆம் தேதி தொடங்குகிறது.
By Bharathi Kannan • 3 years ago
யாருக்கு வாய்ப்பு? ஷுப்மன் vs ராகுல் - ரிக்கி பாண்டிங் பதில்!
ஷுப்மன் கில் அல்லது கேஎல் ராகுல் இருவரில் யாருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கவேண்டும் எனும் குழப்பத்திற்கு ரிக்கி பாண்டிங் சிறந்த ஆலோசனையை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பிட்ச் எப்படி இருந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை - டேனியல் வெட்டோரி!
இந்தியாவிலுள்ள ஆடுகளங்கள் குறித்த விவாதங்காள் சூடுபிடித்துள்ள நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி தனது கருத்தை பதிவுசெய்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து எந்த கவலையும் இல்லை- ரிக்கி பாண்டிங்!
விராட் கோலியை பொருத்தவரை அவர் எப்படி திரும்பி வரவேண்டும் என்று தெரியும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement