Advertisement
Australia tour of India, 2023
4 TEST • 3 ODI •
Thu, Feb 09 -
Wed, Mar 22, 2023
Advertisement
Related IND VS AUS News
இந்தூர் டெஸ்டிற்கு பிறகு விராட் கோலியிடம் நான் கூறிய அட்வைஸ் இதுதான் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்தவுடன், நான் விராட் கோலியிடம் பேசியபோது என்ன சொன்னேன்? என்பதை பேட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசியின் முடிவு குறித்து பிராட் ஹாக் அதிருப்தி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை ஜூலை மாதம் நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மீண்டும் புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்; ரசிகர்கள் போர்க்கொடி!
ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி எடுத்துள்ள மோசமான முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தேர்வுக்குழுவுக்கு எதிராக மீண்டும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
டெஸ்டில் செஞ்சுரி அடிக்கவில்லை என்பது மனதில் ஓடிக்கொண்டே இருந்ததா? - டிராவிட் கேள்விக்கு கோலியின் பதில்!
நீண்ட இடைவெளிக்கு பிறகு செஞ்சுரி அடித்தது குறித்தும், இத்தனை வருடங்களாக செஞ்சுரி அடிக்காமல் இருந்தபோது நிலவிய மனநிலை குறித்தும் கேள்வி எழுப்பிய ராகுல் டிராவிட்டுக்கு பதிலளித்துள்ளார் விராட் கோலி.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS: ஒருநாள் தொடரிலிருந்தும் கம்மின்ஸ் விலகல்; ஸ்மித்துக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு!
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பாட் கம்மின்ஸ் விலகியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இணையத்தில் வைரலாகும் அஸ்வின், புஜாராவின் ட்வீட்!
தனது பந்துவீச்சு குறித்து கருத்து தெரிவித்த அஸ்வினுக்கு அவருது பாணியிலேயே நக்கலடித்து புஜாரா தனது பதிவை பதிவிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நான் இல்லாம ஜடேஜா இல்லை - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஜடேஜா இல்லாம நான் இல்லை, நான் இல்லாம ஜடேஜா இல்லை. இதை 2-3 வருடத்திற்கு முன்பு தான் இதை நான் உணர்ந்தேன் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் பேசினார்.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் குறித்த தகவல் தெரிவித்த ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் குறித்த தகவலை இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த தொடர் கடும் போராட்டமாக அமைந்தது - ராகுல் டிராவிட்!
இந்திய அணியின் இந்த வெற்றிக்காக கடுமையாக போராடினார்கள். தொடரை வெற்றியில் முடித்து பெருமிதமாக இருக்கிறது என இந்திய அணியின் தலைமைப்பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணி நிர்வாகத்தின் கவனிப்பை போன்று வேறு எங்கும் இருப்பதில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை இழந்ததற்கு முக்கிய காரணம் எது என்பது குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement