Advertisement
Australia tour of India, 2023
4 TEST • 3 ODI •
Thu, Feb 09 -
Wed, Mar 22, 2023
Advertisement
Related IND VS AUS News
இந்தியாவில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய அஸ்வின்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இது ரோஹித் சர்மாவுக்கு கற்கு நேரம் - ரவி சாஸ்திரி!
வெளிநாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கும் இந்தியாவில் நல்ல ஆடுகளத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கும் ரோஹித் சர்மா தயாராக வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 4th Test: அஸ்வின் அபார பந்துவீச்சு; இந்திய அணி அதிரடி தொடக்கம்!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய வீரர்களுக்கு சிறப்பான திட்டம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை - இயன் சேப்பல்!
இடது கை பேட்ஸ்மன்களுக்கு எதிராக ஏன் எல்லா நேரங்களிலும் இந்தியா அரௌண்ட் தி விக்கெட் திசையில் பந்து வீசுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 2nd Test: நங்கூரமாய் நின்ற க்ரீன், கவாஜா; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 347 ரன்களை குவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பாட் கம்மின்ஸின் தாயர் காலமானார்; கருப்பு பட்டை அணிக்கு வீரர்கள் இரங்கள்!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸின் தாயர் மறைவுக்கு இரங்கள் தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
By Bharathi Kannan • 3 years ago
எனக்கு மூடநம்பிக்கைகள் எதுவும் இல்லை - உஸ்மான் கவாஜா!
எல்லா நேரங்களிலும் நான் அடிக்க விரும்பினேன், இதைத்தான் துணைக் கண்டத்தில் நான் வழக்கமாகச் செய்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 4th Test: உஸ்மான கவாஜா அபார சதம்; வலிமையான நிலையில் ஆஸி!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலி அணி 255 ரன்களை எடுத்து வலிமையான நிலையில் உள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்த வாசீம் ஜாஃபர்!
ஆஸ்திரேலியா அணியுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் இரண்டு தவறுகளை சரி செய்தால் மட்டுமே வெல்ல முடியும் என வசீம் ஜாஃபர் எச்சரிக்கை எடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
முகமது ஷமிக்கு ஓய்வளித்தது தவறான முடிவு - சுனில் கவாஸ்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வளித்தது முட்டாள் தனமான முடிவு என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement