Advertisement
Australia tour of India, 2023
4 TEST • 3 ODI •
Thu, Feb 09 -
Wed, Mar 22, 2023
Advertisement
Related IND VS AUS News
அணிக்கு என்ன தேவையோ அதனை சரியாக செய்து வெற்றி பெற்றுள்ளோம் - ரோஹித் சர்மா!
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். அதில் தனது சாதனைகளுக்கு கூட இடமளிக்காமல் செயல்பட்டதாக தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஒரு வீரராக என் மீது இருக்கும் எதிர்பார்ப்புகள் எனக்கு முக்கியம் - விராட் கோலி!
நான் எப்படி விளையாட விரும்புகிறேனோ அப்படியே விளையாட முடிகிறது என்பதில் கொஞ்சம் திருப்தி என இந்திய வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 4th Test: டிராவில் முடிந்த ஆட்டம்; தொடரை வென்றது இந்தியா!
ஆமதாபாத்தில் நடைபெற்ற 4ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றுள்ளது இந்திய அணி.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 4th Test: டிராவை நோக்கி நகரும் கடைசி டெஸ்ட்!
இந்தியாவுடனான டெஸ்ட் போட்டியின் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
2033 ஆம் ஆண்டு வரை ஷுப்மன் கில் ஆதிக்கம் இந்திய அணியில் இருக்கும் - தினேஷ் கார்த்திக்!
கேஎல் ராகுலா ஷுப்மன் கில்லா என்று என்னிடம் கேட்டால் நான் கண்டிப்பாக ஷுப்மன் கில்லை தான் தொடக்க வீரராக அணியில் தேர்வு செய்வேன் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
உடல் நலம் பாதித்தும் சதமடித்த கோலி? - அனுஷ்கா சர்மாவின் தகவலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விராட் கோலி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தும் சதமடித்துள்ளதாக அவரது மனைவி அனுஷ்கா சர்மா தனது சமூக வலைதளப்பதிவில் பதிவிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 4th Test: இரட்டை சதத்தை தவறவிட்ட விராட் கோலி; டிராவை நோக்கி செல்லும் ஆட்டம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 571 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
மூன்றாண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசினார் விராட் கோலி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தனது 28 டெஸ்ட் சதத்தினை அடித்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 4th Test: சதத்தை நெருங்கும் கோலி; இந்தியா நிதானம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 4ஆம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 362 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
மருத்துவமனைக்கு விரைந்த ஸ்ரேயாஸ் ஐயர்; காரணம் என்ன?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றுவரும் நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement