Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஐபிஎல் 2025: உமிழ்நீர் தடையை நீக்கியது பிசிசிஐ - தகவல்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் வீரர்கள் உமிழ்நீரை பயன்படுத்துவதற்கான தடையை பிசிசிஐ நீக்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய சீசனின் 1000 சிக்ஸர்கள், 300+ இன்னிங்ஸை நாம் பார்ப்போம் - ராபின் உத்தப்பா!
இந்த ஐபிஎல் சீசனில், 1,000 சிக்ஸர்கள், ஒரு இன்னிங்ஸில் 300 ரன்கள் எடுக்கும் ஒரு அணி அல்லது 275+ ரன்களைத் துரத்தும் ஒரு அணி ஆகியவற்றை காண்போம் என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: இம்பேக்ட் பிளேயராக விளையாடும் சஞ்சு; ராயல்ஸ் கேப்டனாக ரியான் பராக் நியமனம்!
ஐபிஎல் 18ஆவது சீசனின் முதல் மூன்று போட்டிகளில் சஞ்சு சாம்சன் பேட்டராக மட்டுமே விளையாடுவார் என்றும், இதனால் அணியின் கேப்டனாக ரியான் பராக செயல்படுவார் என்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணித்த பாலாஜி!
ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லக்ஷ்மிபதி பாலாஜி தனது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ரிஷப் பந்த் நான்காம் இடத்தில் களமிறங்க வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
எதிவரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் 4ஆம் இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஆலோசனை வழங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
64 பந்துகளில் 144 ரன்கள்; பயிற்சியில் அதிரடியை காட்டும் ரியான் பராக் - காணொளி
ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி வீரர் ரியான் பராக் பயிற்சி ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
பதிரானா பந்துவீச்சில் சிக்ஸர் விளாசிய எம்எஸ் தோனி - காணொளி
மதிஷா பதிரானாவின் யார்க்கர் பந்தில் மகேந்திர சிங் தோனி சிக்ஸர் அடிக்கும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டின் வேகம் 300 ரன்கள் எடுக்கக்கூடிய நிலையை எட்டியுள்ளது - ஷுப்மன் கில்!
தற்போதுள்ள டி20 கிரிக்கெட்டில் ஆட்டத்தின் வேகம், ஒரு போட்டியில் 300 ரன்கள் எடுக்க முடியும் என்ற உணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு எட்டியுள்ளது என்று குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 5 வீரர்கள்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்து வீரர்களின் பட்டியலை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணி எது? - மைக்கேல் கிளார்க் கணிப்பு!
நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் மற்றும் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற தனது கணிப்பை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் கணித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement