Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஐபிஎல் 2025: சிஎஸ்கே பயிற்சி முகாமில் இணைந்த எம்எஸ் தோனி!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி முகாமில் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஆகியோர் இணைந்துள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரின் போது இந்திய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தயாராக வேண்டும்; பிசிசிஐ புதிய திட்டம்!
ஐபிஎல் தொடரின் போது இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியிலும் ஈடுபட வைக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணியின் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராமை அணியின் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த மும்பை இந்தியன்ஸ்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான தங்கள் அணியின் புதிய ஜெர்சியை மும்பை இந்தியன்ஸ் அணி இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பங்கேற்கும் அணிகளின் போட்டி அட்டவணைகள்!
18ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை நேற்று வெளியான நிலையில், இத்தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணிகளின் போட்டி அட்டவணையைப் இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: முதல் போட்டியை தவறவிடும் ஹர்திக் பாண்டியா; காரணம் என்ன?
கடந்த ஐபிஎல் தொடரின் போது ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டதன் காரணமாக, நடப்பு சீசனின் முதல் போட்டியை அவர் தவறவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டி அட்டவணை!
எதிவரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளின் அட்டவணையைப் இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கஸான்ஃபர்; மாற்று வீரரை அறிவித்தது மும்பை இந்தியன்ஸ்!
காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய அல்லா கஸான்ஃபருக்கு பதிலாக முஜீப் உர் ரஹ்மானை மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மார்ச் 22-ல் முதல் தொடங்கும் ஐபிஎல் 2025 தொடர்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் நிலையில், முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: முதல் போட்டியில் கேகேஆர் - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை?
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் என்றும், முதல் போட்டியில் கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement