Indian Premier League 2025
74 T20 •
Sat, Mar 22 -
Tue, Jun 03, 2025
Advertisement
Related IPL 2025 News
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக மேத்யூ வேட் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் துணைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து மேலும் ஒரு வீரர் விலகல்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து லிசாத் வில்லியம்ஸ் விலகிய நிலையில், அவருக்கு பதில் கார்பின் போஷ் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: முதல் சில போட்டிகளை தவறவிடும் ஜஸ்பிரித் பும்ரா; மும்பை இந்தியன்ஸுக்கு அதிர்ச்சி தகவல்!
முதுகில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து வரும் ஜஸ்பிரித் பும்ரா எதிர்வரும் ஐபிஎல் தொடரில் முதல் இரண்டு வாரடங்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
காயத்தில் இருந்து மீண்ட ஜேக்கப் பெத்தெல்; மகிழ்ச்சியில் ஆர்சிபி ரசிகர்கள்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடவுள்ள இங்கிலாந்து ஆல் ரவுண்டர் ஜேக்கப் பெத்தெல் தனது காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பயிற்சியில் அதிரடி காட்டும் சூர்யவன்ஷி; வைரலாகும் காணொளி!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி பயிற்சி மேற்கொள்ளும் காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பிரைடன் கார்ஸ் விலகல்; மாற்று வீரரை தேர்வு செய்தது எஸ்ஆர்எச்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து பிரைடன் கார்ஸ் விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக வியான் முல்டரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பயிற்சியைத் தொடங்கிய இஷான் கிஷான் - காணொளி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட இருக்கும் இஷான் கிஷான் தனது பயிற்சியைத் தொடங்கவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: கேகேஆர் அணியின் கேப்டனாக ரஹானே நியமனம்; வெங்கடேஷ் ஐயருக்கு துணைக்கேப்டன் பதவி!
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்கியா ரஹானேவும், துணைக்கேப்டனாக வெங்கடேஷ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான தங்கள் அணியின் புதிய ஜெர்சியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அலோசகராக கெவீன் பீட்டர்சன் நியமனம்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஆலோசகராக இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement